NMT 68

நாரணன் பக்தர்க்கு யமபயம் இல்லை

2449 திறம்பேன்மின்கண்டீர் திருவடிதன்நாமம் *
மறந்தும்புறந்தொழாமாந்தர் * - இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்களென்றான் * நமனும்தன்
தூதுவரைக்கூவிச்செவிக்கு.
2449 tiṟampeṉmiṉ kaṇṭīr * tiruvaṭi taṉ nāmam *
maṟantum puram tŏzhā māntar ** - iṟaiñciyum
cātuvarāyp * potumiṉkal̤ ĕṉṟāṉ * namaṉum taṉ
tūtuvaraik kūvic cĕvikku (68)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2449. Yama calls his messengers and tells them, “Listen to what I say. There are people who do not worship the divine feet of our god ever. Even if they bow to you as if they were saintly people, do not go away from them. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நமனும் தன் யமனும் தன்; தூதுவரை சேவகர்களை; கூவி கூவி அழைத்து; செவிக்கு அவர்கள் காதில்; திருவடி தன் எம்பெருமானின்; நாமம் திருநாமத்தை; மறந்தும் மறந்திருந்தாலும்; புறம் மற்ற தெய்வங்களை; தொழா தொழாத; மாந்தர் பகவத் பக்தர்களை கண்டால்; இறைஞ்சியும் வணங்கி அவர்களை; சாதுவராய் கொடுமை செய்யாமல்; போதுமின்கள் என்றான் விட்டுவிடுங்கள்; திறம் நான் இட்ட ஆணையை; பேன்மின் கண்டீர் மீறாதீர்கள்
namanum yama; than thūdhuvarai his servitors; kūvi calling; sevikku (whispering in their) ears; thiṛambĕlmin kaṇdīr ḍo not miss (the order that ī am going to issue you now); thiruvadithan sarvĕṣvara’s (supreme being’s); nāmam divine names; maṛandhum even if they forget; puṛam thozhā māndhar (if you see) l̤ord's devotees, who do not worship other deities; iṛainji bowing (to them); sādhuvar āy pŏdhumingal̤ enṛān he said to behave like an ascetic (avoiding any cruelty)