NMT 62

திருத்துழாய் சூடிப் பிறப்பை அறுமின்

2443 திருநின்றபக்கம் திறவிதென்றோரார் *
கருநின்றகல்லார்க்குஉரைப்பர் * - திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவுதண்துழாய் *
தார்தன்னைச் சூடித்தரித்து.
2443 tiru niṉṟa pakkam * tiṟavitu ĕṉṟu orār *
karu niṉṟa kallārkku uraippar ** - tiruvu irunta
mārvaṉ * cirītaraṉ taṉ vaṇṭu ulavu taṇ tuzhāy *
tār taṉṉaic cūṭit tarittu-62

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2443. The devotees of Thirumāl wear thulasi garlands swarming with bees as their god does. They will tell the other ignorant ones that the only god is Shridharan on whose chest Lakshmi stays.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு இருந்த திருமகள் இருக்கும்; மார்பில் மார்பையுடைய; சிரீதரன் தன் ஸ்ரீதரனின்; வண்டு உலவு வண்டுகள் மொய்க்கும்; தண் துழாய் குளிர்ந்த துளசி; தார் தன்னை மாலையை; சூடித் தரித்து சூடித்தரித்த; திரு நின்ற திருமகளுடன்; பக்கம் கூடி இருக்கும்; திறவிது நாராயணனே; என்று பரம் பொருள் என்று; ஓரார் அறியாதவர்கள்; கரு கர்ப்பவாஸம் பண்ணி; நின்ற பிறக்கும் சிலரையே; கல்லார்க்கு பரதெய்வமாக மூடர்களுக்கு; உரைப்பர் உபதேசிப்பார்கள்
thiru irundha mārvan having divine chest in which periya pirātti (ṣrī mahālakshmi) has taken residence; sirīdharan than emperumān who got the divine name of ṣrīdhara; vaṇdu ulavu thaṇ thuzhāy thār thannai the cool divine thul̤asi garland towards which beetles come; sūdi donning it (on the head); thariththu getting to exist because of that; thiru ninṛa pakkam thiṛavidhu enṛu ŏrār those who could not ascertain that nārāyaṇa, who has pirātti aptly fitting, is the supreme being; karu ninṛa brahmā, rudhra et al who also stayed in a womb (just like themselves); kallārkku uraippar will instruct fools (that brahmā, rudhra et al are supreme beings)