NMT 51

கண்ணனே! நின்னையே நினைந்து உயர்ந்தேன்

2432 எனக்காவார் ஆரொருவரே? * எம்பெருமான்
தனக்காவான் தானேமற்றல்லால் * புனக்காயா
வண்ணனே! உன்னைப்பிறரறியார் * என்மதிக்கு
விண்ணெல்லாமுண்டோவிலை?
2432 ĕṉakku āvār ār ŏruvare? * ĕm pĕrumāṉ
taṉakku āvāṉ * tāṉe maṟṟu allāl ** - puṉak kāyā
vaṇṇaṉe ! * uṉṉaip piṟar aṟiyār * ĕṉ matikku
viṇ ĕllām uṇṭo vilai -51

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2432. O my dear lord colored like a kāyām flower, there is no one to match you except yourself, my only refuge. Now that my mind has known you, it will not be content even with the heavens, for it understands you who are not understood by others.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எனக்கு ஆவார் எனக்கு ஒப்பானவர்; ஒருவர் ஆர்? ஒருவர் யார் உண்டு?; மற்று மேலும்; எம் பெருமான் எம்பெருமானான நீயும்; தானே தனக்கு தனக்குத் தானே; ஆவான் அல்லால் ஒப்பாயிருப்பவனேயன்றி; என் மதிக்கு என் புத்திக்கு; விண் எல்லாம் பரமபதமெல்லாம் கூட; விலை? விலையாகுமோ?; உண்டோ? ஒப்பாகுமோ?; புனம் தன்னிலத்திலே வளர்கிற; காயா காயாம்பூவின்; வண்ணனே! நிறத்தையுடையவனே!; உன்னை என்னைத் தவிர உன்னை வேறு; பிறர் அறியார் யாரும் அறியமாட்டார்கள்
punam growing on its own land; kāyā the flower kāyāmpū’s (a purple coloured flower from the plant kāyā); vaṇṇanĕ ŏh emperumān who has the same complexion!; enakku for me who remains that you are the only protector; āvār ār oruvarĕ is there anyone who is an equal? (ṭhere is none); emperumān the sarvĕṣvaran (lord of all); thānĕ thankkāvān allāl will be equivalent to himself. ṭhere is nothing else.; maṝu will you be my equal?; unnai piṛar aṛiyār other than me, no one else knows about you; en madhikku for my intellect (which knows you fully); vinnellām uṇdŏ vilai even if all entities in ṣrīvaikuṇtam get together, can they compare with me?