NMT 49

நாராயணன் நாமத்தையே சொல்க

2430 மலையாமைமேல்வைத்து வாசுகியைச்சுற்றி *
தலையாமைதானொருகைபற்றி * - அலையாமல்
பீறக்கடைந்த பெருமான்திருநாமம் *
கூறுவதேயாவர்க்கும்கூற்று.
2430 malai āmaimel vaittu * vācukiyaic cuṟṟi *
talai āmai tāṉ ŏru kai paṟṟi ** - alaiyāmal
pīṟak kaṭainta * pĕrumāṉ tiru nāmam *
kūṟuvate yāvarkkum kūṟṟu (49)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2430. To praise the divine name of the wonderful god, who churned the milky ocean using Mandara mountain as a churning stick and the snake Vāsuki as the rope is the only thing that all devotees should do.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலை மந்தரபர்வதத்தை; ஆமை மேல் வைத்து ஆமை மேல் வைத்து; வாசுகியை வாஸுகி என்னும் நாகத்தை; சுற்றி கயிறாகச் சுற்றி; தலை ஆமை ஆமையாக; தான் தானே அவதரித்து; ஒரு கை மலையினுச்சியை ஒருகையாலே; பற்றி பிடித்து; அலையாமல் நீர் வெளியில் புரளாமல்; பீற அமுதம் வெளிப்படுமாறு; கடைந்த கடைந்த; பெருமான் பெருமானின்; திருநாமம் திருநாமங்களை; கூறுவதே அநுஸந்திப்பதே; யாவர்க்கும் அனைவருக்கும்; கூற்று உசிதமானது
malai manthara parvam (the mountain manthara, a celestial mountain); āmai mĕl vaiththu atop the form of kūrma (tortoise ) i.e. on himself when he took incarnation in the form of tortoise; vāsugiyai the serpent vāsuki; suṝi coiling around the mountain (like a rope for churning); āmai thān he himself, who incarnated as kūrmāvathāram; thalai oro kai paṝī pressing the top of the mountain with one hand; alaiyāmal ensuring that the water did not go out; pīṛa (nectar) to come out; kadaindha churning (the ocean); perumān emperumān’s; thirunāmam divine names; kūṛuvadhĕ reciting aloud; yāvarkkum for all; kūṝu let it become the norm for speaking