NMT 47

வேங்கடமே மணிவண்ணனின் ஊர்

2428 நன்மணிவண்ணனூர் ஆளியும்கோளரியும் *
பொன்மணியும்முத்தமும் பூமரமும் * - பன்மணிநீ
ரோடுபொருதுருளும் கானமும்வானரமும் *
வேடுமுடைவேங்கடம்.
2428 naṉ maṇi vaṇṇaṉ ūr * āl̤iyum kol̤ariyum *
pŏṉ maṇiyum muttamum pū maramum ** - paṉmaṇi nī
roṭu pŏrutu urul̤um * kāṉamum vāṉaramum *
veṭum uṭai veṅkaṭam (47)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2428. The Venkatam hills filled with ālis, lions, gold, jewels, pearls, blooming trees, waterfalls that are mixed with many jewels, forests, monkeys and hunters are where the sapphire-colored lord stays.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆளியும் யாளிகளும்; கோளரியும் பலமுள்ள சிங்கங்களும்; பொன் மணியும் தங்கமும்ரத்தினங்களும்; முத்தமும் முத்துக்களும்; பூ மரமும் பூத்தமரங்களும்; பன் மணி பலவகைப்பட்ட மணிகளும்; நீரோடு பொருது அருவிகளோடு; உருளும் புரண்டு விழுகிற இடமும்; கானமும் காடுகளையும்; வானரமும் வானரங்களையும்; வேடும் உடை வேடர்களையுமுடைய; வேங்கடம் திருவேங்கடம்; நன்மணி நல்ல நீலரத்னம் போன்ற; வண்ணன் வண்ணமுடைய; ஊர் பெருமானின் ஊர்
āl̤iyum yāl̤is (an extinct animal which is like a lion, with an additional trunk); kŏl̤ ariyum the powerful lions; pon gold; maṇi carbuncles; muththamum pearls; pū maaramum trees with blossomed flowers; pal maṇi nīrodu porudhu urul̤um kānamum forests with streams wherein many different types of gemstones will mix together and roll down; vānaramum monkeys; vĕdum hunters’ tribes; udai having (all the aforementioned entities); vĕngadam thirumalai; nal maṇivaṇṇan ūr residing place of sarvĕṣvaran (lord of all) who has the form of a blue coloured good gemstone