NMT 42

வினை கெடுப்பவன் வேங்கடவன்

2423 சென்றுவணங்குமினோ சேணுயர்வேங்கடத்தை *
நின்றுவினைகெடுக்கும் நீர்மையால் * -என்றும்
கடிக்கமலநான்முகனும் கண்மூன்றத்தானும் *
அடிக்கமலமிட்டேத்துமங்கு.
2423 cĕṉṟu vaṇaṅkumiṉo * ceṇ uyar veṅkaṭattai *
niṉṟu viṉai kĕṭukkum nīrmaiyāl ** - ĕṉṟum
kaṭik kamala nāṉmukaṉum * kaṇ mūṉṟattāṉum *
aṭik kamalam iṭṭu ettum aṅku -42

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2423. Thiruvenkatam hill has the power to destroy his devotees’ karmā. Go and worship that tall hill that rises to the sky where Nānmuhan on the fragrant lotus and the three- eyed Shivā come and worship the lotus feet of the lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடிக் கமல பரிமளம் மிக்க தாமரையில்; நான்முகனும் பிறந்த பிரமனும்; கண் மூன்றத் தானும் முக்கண்ணனான சிவனும்; அடி எம்பெருமானின் திருவடிகளிலே; கமலம் தாமரைப் புஷ்பங்களை; இட்டு ஸமர்ப்பித்து; என்றும் எப்போதும்; ஏத்தும் துதித்துக்கொண்டிருப்பார்கள்; நீர்மையால் தன் நீர்மை ஸ்வபாவத்தினால்; வினை பாவங்களை; கெடுக்கும் போக்குவதில் நிலை நின்றிருக்கும் பெருமானின்; சேண் உயர் மிகவும் ஓங்கிய சிகரமுடைய; வேங்கடத்தை அங்கு திருமலையை அங்கு; சென்று சென்று; வணங்குமினோ வணங்குங்கள்
sĕṇ uyar vĕngadaththai thirumalai which has tall peak; senṛu vaṇangumin go and worship; nīrmaiyāl due to its nature; ninṛu vinai kedukkum will stand firm in removing sins; angu in that thirumalai; kadi kamalam nānmuganum brahmā who was born in a fragrant lotus flower; kaṇ mūnṛaththānum ṣiva with three eyes; enṛum at all times; adi at the divine feet (of emperumān); kamalam lotus flowers; ittu offering; ĕththum will worship