NMT 40

வேங்கடவன் கால்வலையில் சிக்கினேன்

2421 வெற்பென்று வேங்கடம்பாடினேன் * வீடாக்கி
நிற்கின்றேன் நின்றுநினைக்கின்றேன் * கற்கின்ற
நூல்வலையில்பட்டிருந்த நூலாட்டிகேள்வனார் *
கால்வலையில்பட்டிருந்தேன்காண்.
2421 vĕṟpu ĕṉṟu * veṅkaṭam pāṭiṉeṉ * vīṭu ākki
niṟkiṉṟeṉ * niṉṟu niṉaikkiṉṟeṉ ** - kaṟkiṉṟa
nūl valaiyil paṭṭirunta * nūlāṭṭi kel̤vaṉār *
kāl valaiyil paṭṭirunteṉ kāṇ -40

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2421. I praise Thiruvenkatam, the hill that is my home and where I stay. See, I always think of the lord of this hill. I fell into the net that is the divine feet of the beloved of Lakshmi, the goddess praised by all the sastras.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெற்பு மற்ற மலைகளை; என்று பாடும் பொழுது; வேங்கடம் திருமலையையும்; பாடினேன் சொன்னவனானேன் அதற்காக; வீடு ஆக்கி மோக்ஷம் கொடுப்பான் என்று; நிற்கின்றேன் உணர்ந்து நிற்கின்றேன்; நின்று நான் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்கு இப்பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னே என்று; நினைக்கின்றேன் ஸ்தம்பித்து நின்றேன்; கற்கின்ற ஓதப்படுகிற; நூல் வேதங்களாகிற சாஸ்த்ரங்களின்; வலையில் வலையினுள் அகப்பட்டிருப்பது போல்; பட்டிருந்த நிலை பெறாமல் நிற்கின்ற; நூலாட்டி லக்ஷ்மீநாதனான; கேள்வனார் எம்பெருமானின்; கால் வலையில் திருவடிகளாகிற வலையில்; பட்டிருந்தேன் காண் அகப்பட்டேன்
veṛpu enṛu while mentioning about several mountains; vĕngadam pādinĕn ī sang about thirumalai also; vīdu ākki niṛkinṛĕn ī remained confident that mŏksham (ṣrīvaikuṇtam) is certain for me; ninṛu ninaikkinṛĕn ī am thinking with amaśement that for such a small word that ī uttered, ī was fortunate to get a huge benefit; kaṛkinṛa being recited; nūl among the vĕdhas (sacred texts); valaiyil pattirundha standing firmly, as if caught in a net; nūlātti kĕl̤vanār mahālakshmi’s consort, emperumān’s; kāl valaiyil pattirundhĕn kāṇ ī got caught in the net of his divine feet and remained firm.