NMT 32

கண்ணன் திருவடிகளை அடைக

2413 கதைப்பொருள்தான் கண்ணன்திருவயிற்றினுள்ள *
உதைப்பளவு போதுபோக்கின்றி * - வதைப்பொருள்தான்
வாய்ந்தகுணத்துப் படாததுஅடைமினோ *
ஆய்ந்தகுணத்தானடி.
2413 kataip pŏrul̤ tāṉ * kaṇṇaṉ tiruvayiṟṟiṉ ul̤l̤a *
utaippal̤avu potu pokku iṉṟi ** - vataip pŏrul̤ tāṉ
vāynta kuṇattup * paṭātatu aṭaimiṉo *
āynta kuṇattāṉ aṭi -32

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2413. Even though it is a story that when Thirumāl swallowed the world all the creatures survived because he kept them in his stomach and protected them, if someone does not praise him and doubts his power how could he reach his feet and be saved?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கதை பொருள் தான் அனைத்துப் பொருள்களும்; கண்ணன் எம்பெருமானின்; திரு வயிற்றின் ஸங்கல்பத்தினால்; உள்ள ஸத்தைப் பெற்றுள்ளன; போது ஒரு நிமிஷ; போக்கு இன்றி காலமும்; உதைப்பளவு ஓயாமல் நிலைபெற்றன; வாய்ந்த குணத்து கல்யாண குணங்களில்; படாதது ஈடுபடாத வஸ்து; வதைப் பொருள் தான் கொலைக்கிடமானது; ஆய்ந்த சிறந்த; குணத்தான் கல்யாண குணங்களையுடைய; அடி அப்பெருமானின் திருவடிகளை; அடைமினோ பற்றுங்கள்
kadhaip porul̤dhān smruthi, ithihāsa, purānas (narratives which are quoted as authentic texts); kaṇṇan thiruvayiṝinul̤l̤a owe their existence to the supreme being’s sankalpa (vow); udhaippu al̤avu every moment; pŏdhu pŏkkinṛi without spending (in any other manner); vāyndha guṇaththup padādhadhu without involving in the amaśing auspicious qualities (of emperumān); vadhaipporul̤dhān is only hurting others; āyndha guṇaththān emperumān who has faultless qualities, his; adi divine feet; adaiminŏ attain