NMT 28

திருமாலுக்கு உகந்த இடம் என் மனம்

2409 இதுவிலங்கையீடழியக் கட்டியசேது *
இதுவிலங்குவாலியை வீழ்த்ததுவும் * - இதுவிலங்கை
தானொடுங்கவில்நுடங்கத் தண்தாரிராவணனை *
ஊனொடுங்கவெய்தானுகப்பு.
2409 itu ilaṅkai īṭu azhiyak * kaṭṭiya cetu *
itu vilaṅku vāliyai vīzhttatuvum ** - itu ilaṅkai
tāṉ ŏṭuṅka vil nuṭaṅkat * taṇ tār irāvaṇaṉai *
ūṉ ŏṭuṅka ĕytāṉ ukappu -28

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2409. See, this is the Sethu bridge that he built to destroy the pride of Lankā. See his power that killed Vāli, the monkey king. See, his pride that destroyed with his arrows Rāvana, the king of Raksasas making his body tremble.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலங்கை இலங்கையை; ஈடு அழிய அழிக்க; கட்டிய சேது இது கட்டின அணை இது; இது விலங்கு இது வானரமான; வாலியை வாலியை; வீழ்த்தது இது வீழச் செய்தது; இலங்கை இலங்கை; தான் ஒடுங்க அழியவும்; வில் சார்ங்க வில்; நுடங்க வளையும் படியாகவும்; தண் குளிர்ந்த மலர்; தார் மாலை அணிந்துள்ள; இராவணனை ராவணனின்; ஊன் ஒடுங்க முதுகு வளைய; எய்தான் வில் வளத்து அம்பு எய்த செயல்; உகப்பு ராமனின் விளையாட்டு அன்றோ?
ilangai the country of lankā; īdu azhiya to be ruined; kattiya built (with the help of the army of monkeys); sĕthu the divine bridge; idhu this too; vilangu one who was born in the animal species; vāliyai vāli (king of monkeys); vīzhththadhuvum the activity by which emperumān killed him; ilangaidhān the country of lankā; odunga to be destroyed; vil nudanga to bend the bow sārngam; thaṇ thār rāvaṇanin ūnodunga making the back of rāvaṇa who was donning cool, comfortable garland, to be arched; eydhān rāma who shot the arrows; idhu this activity too; ugappu is a plaything for him