NMT 21

நரசிம்மனின் அழகுத் தோற்றம் பிரமாதம்

2402 இவையா! பிலவாய் திறந்தெரிகான்ற *
இவையா! எரிவட்டக் கண்கள் * - இவையா!
எரிபொங்கிக்காட்டும் இமையோர்பெருமான் *
அரிபொங்கிக்காட்டுமழகு.
2402 ivaiyā! pila vāy * tiṟantu ĕri kāṉṟa *
ivaiyā ! ĕrivaṭṭak kaṇkal̤ ** - ivaiyā
ĕri pŏṅkik kāṭṭum * imaiyor pĕrumāṉ *
ari pŏṅkik kāṭṭum azhaku (21)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2402. When you took the form of a man-lion, did your cave-like mouth open and shoot out fire? Did your round eyes become red? Is this the beauty of the highest god of the gods in the sky who took the form of a lion that looked like blazing fire? Is this the beauty that all saw?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திறந்து திறந்த; எரி கான்ற நெருப்பை உமிழும்; பிலவாய் குகை போன்ற வாய்; இவையா! இதுவோ!; எரி வட்ட கொள்ளிக் கட்டை போலே; கண்கள்! சிவந்த கண்கள் இவையோ!; எரி பொங்கி நெருப்பே கிளர்ந்தது போல்; காட்டும் தோன்றுபவனாய்; இமையோர் நித்யஸூரிகளுக்கு; பெருமான் தலைவனான பெருமான்; அரி பொங்கி நரசிம்மனாய்; காட்டும் தோன்றும் ஆச்சர்யமான; அழகு இவையா! அழகு இதுவோ!
thiṛandhu spread out; eri kāṇṛa spitting fire; pilavāy mouth as huge as a cave; ivaiyā is it this?; erivatta like a huge ball of fire, being round and glowing; kaṇgal̤ divine eyes; ivaiyā are these?; eri like fire; pongi tumultuous; kāttum having a divine form; imaiyŏr perumān lord of nithyasūris, who controls them; ari as lion faced; pongi tumultuous; kāttum shown; azhagu beauty; iviayā is it this?