NMT 18

நரசிம்மனை ஏத்துவோரே வெற்றி பெறுவர்

2399 மாறாயதானவனை வள்ளுகிரால் * மார்விரண்டு
கூறாகக் கீறியகோளரியை * - வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே * மற்றவரைச்
சார்த்தியிருப்பார்தவம்.
2399 māṟu āya tāṉavaṉai * val̤ ukirāl * mārvu iraṇṭu
kūṟākak * kīṟiya kol̤ariyai ** - veṟāka
etti yiruppārai * vĕllume * maṟṟu avaraic
cārttiyiruppār tavam -18

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2399. If a devotee does a tapas worshiping him who came in the form of a man-lion and split open the chest of the Asuran Hiranyan with his sharp claws, that devotee will overcome the benefit of any tapas that his enemies have done.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாறு ஆய சத்ருவான; தானவனை இரணியனின்; மார்வு மார்பை; வள் உகிரால் கூறிய நகங்களால்; இரண்டு இரண்டு; கூறாகக் கீறிய பிளவாகப் பிளந்த; கோள் மிடுக்குடைய; அரியை நரசிம்ம மூர்த்தியை; வேறாக உண்மை உள்ளத்தோடு; ஏத்தியிருப்பாரை வணங்குபவர்களை; மற்று அவரை அப்படிப்பட்டவர்களை; சார்த்தி இருப்பார் சார்ந்திருக்கும் பக்தர்களின்; தவம் தவம் நிச்சயம்; வெல்லுமே ஸித்திக்கும்
māṛu āya standing as an opponent; dhānavanai the demon hiraṇya kashyap’s; mārvu chest; val̤ ugirāl with sharp finger nails; iraṇdu kūṛagak kīṛiya splitting it into two; kŏl̤ ariyai narasimha mūrthy, who is very strong; vĕṛu āga as a dinstinguished entity; ĕththi iruppārai those who worship him; maṝu avarai sāththi iruppār thavam vellumĕ the good deed of the ultimate devotees who attain such devotees of emperumān [as mentioned in the previous word] will defeat.