NMT 12

ஆழியானையே மதி

2393 மதித்தாய்போய்நான்கின் மதியார்போய்வீழ *
மதித்தாய், மதிகோள்விடுத்தாய்! * - மதித்தாய்
மடுக்கிடந்த மாமுதலைகோள்விடுப்பான் * ஆழி
விடற்கிரண்டும்போயிரண்டின்வீடு.
2393 matittāy poy nāṉkiṉ * matiyār poy vīzha *
matittāy mati kol̤ viṭuttāy ** - matittāy
maṭuk kiṭanta * mā mutalai kol̤ viṭuppāṉ * āzhi
viṭaṟku iraṇṭum poy iraṇṭiṉ vīṭu -12

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2393. You made the sages who do not worship you have many births, you released the moon from his curse, and you freed the elephant Gajendra from the mouth of the terrible crocodile in the deep pond and gave them both Mokshā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மதியார் போய் உன்னைச் சிந்திக்காதவர்கள்; நான்கின் வீழ நான்கு பிறவிகளில் விழும்படி; மதித்தாய் ஸங்கல்பித்தாய்; மதி கோள் சந்திரனுடைய துன்பத்தை; விடுத்தாய்! போக்கியருளினாய்; மடு மடுவில் ஆபத்தினால்; கிடந்த வந்து சேர்ந்த; மா முதலை முதலையினால்; பெரிய உண்டான பெரிய; கோள் யானையின் துயரை; விடுப்பான் நீக்குவதற்காக; ஆழி விடற்கு சக்கரத்தை பிரயோகிக்க; மதித்தாய் நினைத்தாய்; இரண்டும் போய் யானையும் முதலையும்; இரண்டின் தங்கள்; வீடு போய் நிலை அடைந்தன; மதித்தாய் முதலையின் சாபம் தீர்ந்தது; யானை மோக்ஷமடைந்தது
pŏy analysing all the ṣāsthras (sacred texts); madhiyār those who do not know you; nāngil among the four major species (celestial, human, animal and plant); pŏy vīzha falling [into one of the four species]; madhiththāy you had taken a vow; madhi moon’s; kŏl̤ curse; viduththāy ŏh one who caused it to disappear!; madu in a pond; kidandha having arrived at (due to a curse); mā mudhalai a huge crocodile; kŏl̤ grasping (the elephant gajĕndhra); viduppān to liberate it; āzhi the divine disc; vidaṛku to propel; madhiththāy you thought of; iraṇdum both the elephant and the crocodile; pŏy leaving their earlier stage; iraṇdin for the two creatures; vīdu for liberation from their curse and for attaining ṣrīvaikuṇtam; madhiththāy you took a vow