I offer my obeisances thrice daily, humbly prostrating before Your divine presence, presenting unsullied blossoms at Your sacred feet, and devoutly chanting hymns in Your honor. Should I falter in rendering flawless service and thereby miss the grace of spiritual elevation, to You, who are akin to the boundless ocean encircling the world, I will shed incessant tears, wander
தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன் பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான் அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய் உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—1-9-
பதவுரை
முப்போதும்–(இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும்