Oh Manmatha! The Brahmanas in this realm prepare havis, offerings composed of ghee, milk, curd, and other such substances, to be presented to the eminent celestial beings during ritualistic ceremonies. Should a jackal, wandering through the forest, cross paths with or merely scent these offerings, they become desecrated and unfit for their divine purpose.
Similarly,
வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த வவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித் தெழுந்த என் தட முலைகள் மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5–
பதவுரை
மன்மதனே!- வானிடை–ஸ்வர்க்க லோகத்தில் வாழும்–வாழுகின்ற அவ் வானவர்க்கு–விலக்ஷணரான