MUT 89

குழலூதினவன் குன்று வேங்கடமே

2370 முடிந்தபொழுதில் குறவாணர் * ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள்வித்த * - தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும்வேங்கடமே * மேலொருநாள்
தீங்குழல்வாய்வைத்தான்சிலம்பு.
2370 muṭinta pŏzhutil kuṟa vāṇar * eṉam
paṭintu uzhu cāl * pain tiṉaikal̤ vitta ** - taṭintu ĕzhunta
veyṅ kazhai poy * viṇ tiṟakkum veṅkaṭame * mel ŏru nāl̤
tīm kuzhal vāy vaittāṉ cilampu 89

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2370. The lord who plays sweet music on his flute is the god of Thiruvenkatam where gypsies plant millet seeds in the fields that grow along with bamboo that rises and touches the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏனம் காட்டுப் பன்றிகள்; படிந்து மூங்கில் வேர் பறிந்து விழும்படி; உழு சால் உழுத நிலங்களிலே; முடிந்த ஆயுள் முடியும்; பொழுதில் தருவாயிலுள்ள; குற வாணர் வயதான குறவர்கள்; பைந் தினைகள் புதிய தினை; வித்த விதைகளை விதைக்க; தடிந்து வெட்டிப் போட்ட பின்பும்; எழுந்த நிலவளத்தினால் ஓங்கி வளர்ந்த; வேய்ங்கழை மூங்கில் கொம்புகள்; போய் விண் ஆகாசமளவு; திறக்கும் வளரும்; வேங்கடமே திருவேங்கடம்; மேல் ஒருநாள் முன்பொரு நாள்; தீம் குழல் இனிய புல்லாங்குழலை; வாய் வாயில் வைத்து; வைத்தான் ஊதின கண்ணனின்; சிலம்பு திருமலையாகும்
mudindha pozhudhil kuṛavāṇar the chieftains of hilly people, who are at the throes of death due to old age; ĕnam padindhu uzhu sāl on the lands where wild boars (due to their arrogance) plough deeply (such that bamboos will get uprooted); pai thinigal̤ viththa sowing new seeds [on those lands]; thadindhu even after they have been cut; ezhundha rising aloft (due to the fertility of the soil); vĕyngazhai bamboo sticks; pŏy rising up; viṇ thiṛakkum reaching to the skies; vĕngadam thiruvĕngadam; mĕl oru nāl̤ ­ at an earlier point of time; thīm kuzhal the sweet flute; vāy vaiththān kaṇṇapirān (krishṇa) who kept [that flute] on his divine lips; silambu his divine hill