MUT 84

திருமாலை மனத்தால்தான் உணரலாம்

2365 உளனாய நான்மறையின்உட்பொருளை * உள்ளத்
துளனாகத் தேர்ந்துணர்வரேலும் * - உளனாய
வண்தாமரைநெடுங்கண் மாயவனை, யாவரே? *
கண்டாருகப்பர்கவி.
2365 ul̤aṉāya * nāṉmaṟaiyiṉ uṭpŏrul̤ai * ul̤l̤attu
ul̤aṉākat * terntu uṇarvarelum ** - ul̤aṉāya
vaṇ tāmarai nĕṭuṅ kaṇ * māyavaṉai yāvare? *
kaṇṭār ukappar kavi 84

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2365. People think of him and say, “He is the meaning of the four Vedās and he is in our hearts and we feel him, ” but who has seen the cool lotus-eyed Māyavan? How could one describe him in their poems?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான்மறையின் நான்கு வேதங்களில்; உட்பொருளை உள்ள அதன் உள்ளுறைப்பொருளாக; உளனாய இருக்கும் அவனை; உள்ளத்து உள்ளத்தில்; உளனாக இருப்பவனாக; தேர்ந்து அறிய; உணர்வரேலும் ஆசைப்பட்டாலும்; வண் அழகிய; தாமரை தாமரைப் பூ போன்ற; நெடும் நீண்ட; கண் கண்களையுடைய; மாயவனை மாயவனான அவனை; உளனாய உள்ளபடி; கண்டார் பார்த்தவர்கள்; யாவரே யாரேனும் உளரோ? எனில்; கவி ஒருவரும் இல்லை கவிகள்; உகப்பர் உகந்து பாடுவர்கள்
nānmaṛaiyin the four vĕdhas’ (sacred texts; ul̤ porul̤ the dwelling meanings; ul̤anāyavanai emperumān who remains; ul̤l̤aththu ul̤anāga staying inside the heart; thĕrndhu knowing; uṇarvar ĕlum if (a few wise people) desire to know; vaṇ thāmarai like beautiful lotus flower; nedum kaṇ having wide eyes; māyavan as an amaśing entity; ul̤anāyavanai that emperumān who remains; kaṇdār yāvarĕ who has seen fully (none); kavi ugappar they will merely praise him through hymns and feel happy.