MUT 65

நரசிம்மன்தான் கண்ணன்

2346 அங்கற்கிடரின்றி அந்திப்பொழுதத்து *
மங்கவிரணியனதாகத்தை * பொங்கி
அரியுருவமாய்ப்பிளந்த அம்மானவனே *
கரியுருவங்கொம்பொசித்தான்காய்ந்து.
2346 aṅkaṟku iṭar iṉṟi * antip pŏzhutattu *
maṅka iraṇiyaṉatu ākattai ** - pŏṅki
ari uruvamāyp pil̤anta * ammāṉ avaṉe *
kari uruvam kŏmpu ŏcittāṉ kāyntu 65

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2346. Our father who broke the tusks of the elephant Kuvalayābeedam and killed it went as a man-lion in the evening and angrily split open the chest of Hiranyan and protected Prahaladan, the son of Hiranyan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கற்கு பிள்ளையான பிரகலாதனுக்கு; இடர் இன்றி ஒரு துன்பமும் வராதபடி; அந்திப் பொழுதத்து மாலை நேரத்தில்; இரணியனது இரணியனின்; ஆகத்தை மங்க மார்பை அழியும்படி; அரி உருவ மாய் நரசிம்மனாய் வந்து; பொங்கி பிளந்த பொங்கி எழுந்து பிளந்த; அம்மான் அவனே அப்பெருமானே; காய்ந்து சீற்றத்துடன்; உருவம் கருத்த குவலயாபீட; கரி யானையின்; கொம்பு கொம்பை; ஒசித்தான் முறித்தான்
angaṛku for prahlādha, who is the son; idar inṛi without any trouble coming his way; andhi pozhudhaththu during evening time; iraṇiyadhu hiraṇya kashyap’s; āgaththai chest; manga to destroy; ari uruvam āy pongi rising up in the form of narasimha (part man and part lion); kil̤arndhu tearing apart; ammānavanĕ that emperumān (supreme being); kāyndhu becoming furious; kari uruvam the elephant kuvalayāpīdam which had black complexion; kombu tusks; osiththān broke