MUT 42

நரசிம்மனே கண்ணன்

2323 கோவலனாய் ஆநிரைகள்மேய்த்துக்குழலூதி *
மாவலனாய்க்கீண்ட மணிவண்ணன் * மேவி
அரியுருவமாகி இரணியனதாகம் *
தெரியுகிராற்கீண்டான்சினம்.
2323 kovalaṉāy * ā niraikal̤ meyttu kuzhal ūti *
mā valaṉāyk kīṇṭa maṇi vaṇṇaṉ ** - mevi
ari uruvam āki * iraṇiyaṉatu ākam *
tĕri ukirāl kīṇṭāṉ ciṉam -42

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2323. The sapphire-colored Kannan who grazed the cows and played the flute killed the Asuran when it came in the form of a horse. When the lord was angry at Hiranyan, he took the form of a man-lion and split open his chest with his sharp claws.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவலனாய் ஆயர்குலத்தில் பிறந்து; ஆநிரைகள் பசுக்கூட்டங்களை; மேய்த்து மேய்த்தவனும்; குழல் புல்லாங்குழல்; ஊதி ஊதினவனும்; மா அசுரனாக வந்த கேசி என்னும்; வலனாய் குதிரையின் வாயை; கீண்ட கிழித்த; மணி வண்ணன் மணி வண்ணன்; மேவி அரி நரசிம்மனாய்; உருவம் ஆகி அவதரித்து; இரணியனது இரணியனின்; ஆகம் மார்பை; உகிரால் நகங்களால்; கீண்டான் கிழித்தவனின்; சினம் சீற்றத்தை; தெரி தெரிந்து கொள்
kŏvalan āy being born as a cowherd; āniraigal herds of cows; mĕyththu graśing them (by taking them to places which have grass and water); kuzhal ūdhi playing the flute (to bring the cows together); the demon kĕṣi who came in the form of a horse; valan āy kīṇda one who tore it capably; maṇi vaṇṇan one who has the form of a blue coloured gem; mĕvi ari uruvam āgi appropriately taking the form of narasimha (combination of lion face and human body); iraṇiyadhu āgam the chest of demon iraṇiyan (hiraṇya kashyap); ugirāl with his finger nails; kīṇda emperumān who tore; sinam anger; theri (ŏh heart) know it.