MUT 3

நரகம் தீர்ப்பவன் திருமாலே

2284 மனத்துள்ளான் மாகடல்நீருள்ளான் * மலராள்
தனத்துள்ளான் தண்துழாய்மார்பன் * - சினத்துச்
செருநருகச்செற்றுகந்த தேங்கோதவண்ணன் *
வருநரகந்தீர்க்கும்மருந்து.
2284 maṉattu ul̤l̤āṉ * mākaṭal nīr ul̤l̤āṉ * malarāl̤
taṉattu ul̤l̤āṉ * taṇ tuzhāy mārpaṉ ** ciṉattuc
cĕrunar ukac cĕṟṟu ukanta * teṅku ota vaṇṇaṉ *
varu narakam tīrkkum maruntu -3

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2284. The ocean-colored lord stays in my mind who, angry at his enemies on the battlefield, fought with them and killed them. His chest is adorned with thulasi garlands, and he rests on a snake bed on the wide ocean and Lakshmi embraces Him on her chest. He is the remedy that will save me from going to hell called Samsara.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா கடல் நீர் பாற்கடலிலே; உள்ளான் கண் வளருபவனும்; மலராள் திருமகளின்; தனத்து மார்பகங்களில்; உள்ளான் அணைந்திருப்பவனும்; தண் துழாய் குளிர்ந்த துளசி மாலையை; மார்பன் மார்பில் அணிந்தவனும்; செருநர் உக சத்துருக்கள் அழியும்படி; சினத்து சீற்றத்தினாலே; செற்று அழித்து; உகந்த மகிழ்பவனும்; தேங்கு ஓத நிறைந்த கடல் போன்ற; வண்ணன் வண்ணமுடையவனும்; வரு ஸம்ஸாரமாகிற; நரகம் நரகத்தைத் தீர்க்கும்; மருந்து மருந்து போன்றவனுமானவன்; மனத்து என்மனத்திலே; உள்ளான் வந்து வாழ்கிறான்
mā kadal nīr ul̤l̤ān one who is resting on the huge thiruppāṛkadal (milky ocean); malarāl̤ thanaththu ul̤l̤ān one who is on the bosom of pirātti (ṣrī mahālakshmi); thaṇ thuzhāy mārban one who is donning the cool, thul̤asi garland on his chest; serunar enemies; uga to be destroyed; sinaththu through his anger; seṝu destroying; ugandha one who was happy; thĕngu ŏdham vaṇṇan with the complexion of a full ocean; varu naragam thīrkkum marundhu sarvĕṣvaran is like the medicine which will cure the disease of the unavoidable samsāram (life in the materialistic realm); ul̤l̤ān he is living in my heart