MUT 14

பெண்ணாசையை ஒழி: பரமன் அருள் கிட்டும்

2295 மாற்பால்மனஞ்சுழிப்ப மங்கையர்தோள்கைவிட்டு *
நூற்பால்மனம்வைக்கநொய்விதாம் * -நாற்பால
வேதத்தான்வேங்கடத்தான் விண்ணோர்முடிதோயும் *
பாதத்தான்பாதம்பணிந்து.
2295 mālpāl maṉam cuzhippa * maṅkaiyar tol̤ kaiviṭṭu *
nūṟpāl maṉam vaikka nŏyvitu ām ** - nāṟpāla
vetattāṉ veṅkaṭattāṉ * viṇṇor muṭi toyum *
pātattāṉ pātam paṇintu -14

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2295. If devotees who have given up the desire to embrace women learn the sastras and put their minds on the lord of Thiruvenkatam praised by all the four Vedās and worshiped in the sky by the gods whose crowns touch the feet of the lord, they will be able to focus on the scriptures like Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நூற்பால் நான்கு வகைப்பட்ட வேதங்களாலே; வேதத்தான் சொல்லப்பட்டவனும்; வேங்கடத்தான் திருமலையிலே நிற்பவனும்; விண்ணோர் நித்யஸூரிகளின்; முடி தோயும் முடிகள் படியும்; பாதத்தான் திருவடிகளைத் தொழுவதால்; மாற்பால் அந்த பெருமானிடத்தில்; மனம் சுழிப்ப மனம் பொருந்தி; பாதம் எம்பெருமானுடைய திருவடிகளை; பணிந்து வணங்கினால்; மங்கையர் பெண்களிடத்து; தோள் காதலை; கைவிட்டு கைவிட்டு; நூற்பால் வேதம் முதலிய சாஸ்திரங்களிலே; மனம் வைக்க மனம் ஈடுபட; நொய்விது ஆம் எளிதாகும்
nāṛpāla vĕdhaththān being mentioned by the four vĕdhas (rig, yajur, sāma and atharvaṇa); vĕngadaththān standing in thirumalai as simplicity personified; viṇṇŏr mudi thŏyum pādhaththān emperumān who has divine feet on which nithyasūrs’ crowns would unite; pādham divine feet; paṇindhu worshipping; māl pāl towards that emperumān; manam suzhippa for the heart to be engaged; mangaiyar thŏl̤ kaivittu getting rid of the desire to embrace the shoulders of women; nūl pāl in ṣāsthras (such as vĕdham etc); manam vaikka to engage the mind; noyvidhu ām is very easy