MLT 91

பரமனே! நின் அடிசேராதார்க்குச் சுவர்க்கம் இல்லை

2172 ஊனக்குரம்பையின் உள்புக்கிருள்நீக்கி *
ஞானச்சுடர்கொளீஇ நாள்தோறும்- * ஏனத்
துருவாயுலகிடந்த ஊழியான்பாதம் *
மருவாதார்க்குண்டாமோவான்?
2172 ūṉak kurampaiyiṉ * ul̤ pukku irul̤ nīkki *
ñāṉac cuṭar kŏl̤īi nāl̤toṟum ** - eṉattu
uruvāy ulaku iṭanta * ūzhiyāṉ pātam *
maruvātārkku uṇṭāmo vāṉ? -91

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2172. He took the form of a boar and split open the earth. If devotees do not remove the darkness in their hearts and inside their bodies, lighting up their wisdom everyday and worshiping the feet of the lord, they will not attain Mokshā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊன மாம்ஸத்தினாலான; குரம்பையின் சரீரமாகிற குடிசையில்; உள் புக்கு உள்ளே நுழைந்து; இருள் நீக்கி அஞ்ஞானத்தை நீக்கி; ஞானச் சுடர் ஞானமாகிற விளக்கை; கொளீஇ ஏற்றியவனும்; ஏனத்து வராஹமூர்த்தியாய்; உருவாய் அவதரித்து; உலகு இடந்த இந்த உலகத்தை எடுத்து காத்தவனும்; ஊழியான் பிரளயகாலத்தில் இருந்த பெருமானின்; பாதம் நாள்தோறும் திருவடிகளை தினம்தோறும்; மருவாதார்க்கு வணங்காதவர்களுக்கு; உண்டாமோ வான்? பரமபதம் கிடைக்குமோ?
ūnak kurumbaiyin in the hut called body made of flesh; ul̤ pukku entering (analysing); irul̤¬† ignorance (which considers the body as sweet); nīkki removing; gyānam sudar lamp of true knowledge; kol̤īi lighting; ĕnaththu uru āy incarnating as varāha form (wild boar); ulagu idandha one who separated the world from the shell of the universe; ūzhiyān one who was present during deluge, that emperumān‚Äôs; pādham divine feet; nāl̤ dhŏṛum every day; maruvādhārkku those who do not worship; vān paramapadham (ṣrīvaikuṇtam); uṇdāmŏ will it be available?

Detailed WBW explanation

Unak kurumbaiyin uzh pukku – delving deep into the state where imperfections reside within the body, which is inherently full of faults. Is the body not composed of mere flesh? At a superficial glance, the body might seem appealing, cloaking its inherent lowliness, meanness, instability, worthlessness, and repulsion beneath a veneer of skin that conceals its true nature.

+ Read more