MLT 89

பரமன் அருளாலேயே பரமனைக் காணலாம்

2170 எனக்காவார் ஆரொருவரே! * எம்பெருமான்
தனக்காவான் தானேமற்றல்லால் * - புனக்காயாம்
பூமேனிகாணப் பொதியவிழும்பூவைப்பூ *
மாமேனிகாட்டும்வரம்.
2170 ĕṉakku āvār * ār ŏruvare * ĕm pĕrumāṉ
taṉakku āvāṉ * tāṉe maṟṟu allāl ** - puṉak kāyām
pū meṉi kāṇap * pŏti avizhum pūvaip pū *
mā meṉi kāṭṭum varam -89

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2170. There is no one who can match my dear lord. Since I have his grace how could anyone be equal to me? The blooming dark kāyām flower is fortunate to have the same beautiful dark color that he has.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புனம் தனக்கு ஏற்ற நிலத்தில் தோன்றிய; காயாம் பூ மேனி காயாம் பூவின் நிறமும்; காண காணக்காண; பொதிய விழும் மலரா நிற்கும்; பூவைப் பூ பூவைப்பூவின் நிறமும்; மா மேனி பெருமானின் கரிய திருமேனியை; காட்டும் வரம் எனக்கு நன்றாகக் காட்டும்; எனக்கு இப்படிப்பட்ட பாக்யசலியான எனக்கு; ஆர் ஒருவரே ஒப்பானவர் எவராகிலும்; ஆவார்? இருக்கின்றனரோ?; எம்பெருமான் எம்பெருமான்; தானே தானே தனக்கு; தனக்கு ஆவான் உபாயமாவானே தவிர; மற்று எனக்கு ஒருவரும்; அல்லால் ஸமானமானவர் இல்லை
punam on the land appropriate to itself; kāyām pū mĕni the colour of kāyām pū (a blue coloured flower); kāṇa as one keeps looking; podhi avizhum blossoming; pūvaippū (mĕni) the colour of pūvaippū (blue coloured flower); mā mĕni (emperumān‚Äôs) great divine form; varam kāttum will display properly; enakku to me (who is so fortunate); ār oruvarĕ āvār is there anyone who is comparable to me?; emperumān sarvĕṣvaran (supreme being) also; thāne thanakku āvān he can be compared only to himself; maṝu can he become my equal?

Detailed WBW explanation

Enakku Ār ār oruvarē – āzhvār inquires, "Is there anyone who is my equal?"

Yet, one might wonder, is not Emperumān comparable to you?

Emperumān taṅkāvān tāne maṟṟu allāl – Emperumān is indeed only comparable to Himself and beyond comparison to anyone else. Emperumān has never had to become a servitor to receive any benefits. Did He not manifest of His own volition,

+ Read more