MLT 74

பகவானே யாவருக்கும் காவல்

2155 ஏற்றான்புள்ளூர்ந்தான் எயிலெரித்தான்மார்விடந்தான் *
நீற்றான்நிழல்மணிவண்ணத்தான் * - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான்வார்சடையான் * நீள்முடியான்
கங்கையான் நீள்கழலான்காப்பு.
2155 eṟṟāṉ pul̤ ūrntāṉ * ĕyil ĕrittāṉ mārvu iṭantāṉ *
nīṟṟāṉ nizhal maṇi vaṇṇattāṉ ** kūṟṟu ŏrupāl
maṅkaiyāṉ * pūmakal̤āṉ vār caṭaiyāṉ * nīl̤ muṭiyāṉ
kaṅkaiyāṉ nīl̤ kazhalāṉ kāppu -74

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2155. Shivā rides a bull and Thirumāl rides Garudā, Shivā burned the three forts and Māl split open the chest of Hiranyan, Shivā wears sacred ash and our lord has a sapphire color, Shivā has Shakthi for half of his body and Thirumāl has Lakshmi seated on his chest, Shivā has long matted hair and Thirumāl is adorned with a large crown. Shivā has the Ganges in his matted hair and Thirumāl measured the world with his long legs. May they both protect us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏற்றான் ரிஷபத்தை வாஹனமாகவுடையவனும்; எயில் எரித்தான் திரிபுரஸம்ஹாரம் பண்ணினவனும்; நீற்றான் சாம்பலைப் பூசிகொண்டிருப்பவனும்; கூற்று ஒரு பால் தனது உடம்பின் ஒரு பாதியில்; மங்கையான் பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும்; வார் சடையான் நீண்ட ஜடையைத்தரித்துள்ளவனும்; கங்கையான் கங்கையைத் தலயில் தரித்தவனுமான சிவன்; புள் ஊர்ந்தான் கருடனை வாஹநமாகவுடையவனும்; மார்வு இடந்தான் இரணியனது மார்வைப்பிளந்தவனும்; நிழல் மணி நீல ரத்தினம் போலே; வண்ணத்தான் நிறத்தையுடையவனும்; பூமகளான் திருமகளை மார்பிலுடையவனும்; நீள் முடியான் நீண்ட திருவடிகளையுடையவனுடைய; நீள் கழலான் பெருமானின் ரக்ஷணத்தில்; காப்பு அடங்கினவன்
ĕṝān having (the not so famous) bull as vehicle; eyil eriththān burnt the three towns (of his followers); nīṝān smearing ashes (to get rid of a curse); kūṝorupāl mangaiyān sustaining his wife pārvathi on one part (of his body); vār sadaiyān one who has matted hair, signifying that he is carrying out penance; gangaiyān ṣivan who is having gangā on his head (to rid of sins); pul̤ ūrndhān having garuda (who has vĕdhas as his body) as his vehicle; mārvu idandhān tore the chest of iraṇyan (hiraṇyakashyap) (for the sake of his devotee prahlādha); nizhal maṇivaṇṇaththān having a cool, comfortable form like a blue gemstone; pū magal̤ān having ṣrī mahālakshmi on his chest; nīl̤ mudiyān having the long crown (indicative of his greatness); nīl̤ kazhalān one having long divine feet (the origin of gangā); kāppu is the protector

Detailed WBW explanation

ERRān – Śiva is renowned for having the bull, Nandi, as his vehicle.

puḷḷūṇḍhān – Emperumān, whose vehicle is Garuḍa, the embodiment of the Vedas, signifies his mastery over sacred knowledge.

eyil erittān – Śiva, known for the destruction of the three fortified cities of his devotees, earned the epithet of "Tripurantaka" (the destroyer of three cities) through

+ Read more