MLT 70

திருமாலையே மந்திரத்தால் சொல்லு

2151 சொல்லுந்தனையும் தொழுமின் * விழுமுடம்பு
செல்லுந்தனையும்திருமாலை * - நல்லிதழ்த்
தாமத்தால்வேள்வியால் தந்திரத்தால்மந்திரத்தால் *
நாமத்தாலேத்துதிரேல்நன்று.
2151 cŏllum taṉaiyum tŏzhumiṉ vizhum uṭampu *
cĕllum taṉaiyum tirumālai ** nal itazht
tāmattāl vel̤viyāl * tantirattāl mantirattāl *
nāmattāl ettutirel naṉṟu -70

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2151. Praise Thirumāl for as long as you can speak. Worship him until your body leaves the world. It is good if you worship him adorning him with flower garlands, performing sacrifices, reciting his names and saying mantras and doing any other deeds you can as praise to him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலை பிராட்டியோடு கூடினபெருமானை; சொல்லும் பாராயணம் பண்ணக்கூடிய; தனையும் சக்தியுள்ளவரையிலும் சொல்லி; தொழுமின் வணங்குங்கள்; விழும் உடம்பு அஸ்திரமான இந்த சரீரம்; செல்லும் தனையும் உள்ள வரையில்; நல் இதழ் அழகிய மலர்களால் தொடுத்த; தாமத்தால் மாலைகளாலும்; வேள்வியால் யாகத்தாலும்; தந்திரத்தால் க்ரியைகளாலும்; மந்திரத்தால் மந்திரத்தாலும்; நாமத்தால் நாம ஸங்கீர்த்தனத்தாலும்; ஏத்துதிரேல் துதிப்பீர்களாகில்; நன்று நன்மை உண்டாகும்
thirumālai consort of ṣrī mahālakshmi; sollum thanaiyum until you are capable of reciting; thozhumin worship him; vizhum udambu the [physical] body which will fall naturally; sellum thanaiyum until it lasts; nal idhazhth thāmaththāl with a garland which has beautiful petals of flowers; vĕl̤viyāl with yāgam (religious ritual); thandhiraththāl with activities [not involving hymns]; mandhiraththāl with hymns [not involving actions]; nāmaththāl with his divine names; ĕththudhirĕl if you [attain and] praise him; nanṛu will yield benefits

Detailed WBW explanation

āzhvār proclaims that this corporeal form is destined for destruction eventually. Until its demise, one should devoutly worship Thirumāl, the divine consort of Śrī Mahālakṣmī, utiliśing garlands adorned with beautifully blossomed petals, or through prescribed rituals and righteous deeds. While one possesses the ability, one should chant hymns or His divine

+ Read more