MLT 66

திருமாலின் திருநாமத்தைக் கற்று ஓது

2147 காலையெழுந்து உலகங்கற்பனவும் * கற்றுணர்ந்த
மேலைத்தலைமறையோர் வேட்பனவும் * - வேலைக்கண்
ஓராழியானடியே ஓதுவதுமோர்ப்பனவும் *
பேராழிகொண்டான் பெயர்.
2147 kālai ĕzhuntu * ulakam kaṟpaṉavum * kaṟṟu uṇarnta
melait talai maṟaiyor veṭpaṉavum ** velaikkaṇ
or āzhiyāṉ aṭiye * otuvatum orppaṉavum *
per āzhi kŏṇṭāṉ pĕyar -66

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2147. The songs that the world learns when it wakes up, the pāsurams of the Vedās that the Vediyars recite, all things that the world recites, thinks, and worships are the names of him with a discus in his hand.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காலை எழுந்து காலையில் எழுந்து; உலகம் உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்; கற்பனவும் அப்யாஸம் செய்பவையும்; கற்று உணர்ந்த படித்து அறிவு நிரம்பிய; மேலைத் தலை மறையோர் வைதிகோத்தமர்கள்; வேட்பனவும் காண ஆசைப்படுபவையும்; வேலைக்கண் ஓர் திருப்பாற்கடலில் இருக்கும் ஒப்பற்ற; ஆழியான் துயிலும் பெருமானின்; அடியே திருவடிகளையே; ஓதுவதும் ஓதுபவையும்; ஓர்ப்பனவும் மனனம் பண்ணப் படுபவையும்; பேர் பெரிய; ஆழி சக்கரத்தைக் கையிலுடைய பெருமானின்; கொண்டான் பெயர் திருநாமங்களேயாம்
kālai ezhundhu waking up in the morning (which nurtures the sathva guṇam (purely good quality)); ulagam the exalted mumukshus (those who are desirous of attaining mŏksham, ṣrīvaikuṇtam); kaṛpanavum learning; kaṝu uṇarndha mĕlaith thalai maṛaiyŏr the well versed, great vaidhikas (learned in vĕdhas, sacred texts); vĕtpanavum desiring to see; vĕlaikkaṇ in the thirupāṛkadal (milky ocean); ŏr āzhiyān adiyĕ the divine feet of emperumān who is reclining, holding the incomparable sudharṣana chakkaram (divine disc); ŏdhuvadhum being listened to (by these great people); ŏrppanavum thinking of; pĕr āzhi koṇdān peyar the divine names of the entity who holds the large disc

Detailed WBW explanation

Kālai ezhundhu ulagam kaṛpaṇavum – The early morning, specifically around 4 AM, is deemed the most auspicious time for the wise to awaken and engage in learning, as sattva guṇa (the quality of goodness and purity) predominates. Nammāzhvār, in Thiruvāimozhi 2-10-1, poetically urges, “kiḷaroḷi iḷamai keduvadhan munnam” (before the radiant youth fades away), and in

+ Read more