MLT 61

திருமாலின் படைப்பே யாவையும்

2142 உலகும் உலகிறந்தவூழியும் * ஒண்கேழ்
விலகுகருங்கடலும்வெற்பும் * - உலகினில்
செந்தீயும் மாருதமும்வானும் * திருமால்தன்
புந்தியிலாயபுணர்ப்பு.
2142 ulakum ulaku iṟanta ūzhiyum * ŏṇ kezh
vilaku * karuṅ kaṭalum vĕṟpum ** ulakiṉil
cĕntīyum * mārutamum vāṉum * tirumāl taṉ
puntiyil āya puṇarppu -61

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2142. The world, the end of the eon that destroys the world, , the matchless dark oceans, the hills, fire in the world, , the wind and the sky all were created only by Thirumāl with his wisdom.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகும் எல்லா உலகங்களும்; உலகு இறந்த அழிந்தபோது இருந்த; ஊழியும் பிரளய காலமும்; ஒண் கேழ் விலகு அழகிய அலைகளுடன் கூடின; கருங் கடலும் கருங்கடலும்; வெற்பும் உலகினில் இவ்வுலகத்திலுள்ள மலைகளும்; செந்தீயும் மாருதமும் சிவந்த அக்னியும் காற்றும்; வானும ஆகாசமும்; திருமால் பிராட்டியுடன் கூடின; தன் எம்பெருமானின்; புந்தியில் ஆய ஸங்கல்பத்தினால் உண்டான; புணர்ப்பு ஸ்ருஷ்டியாகும்
ulagum all the worlds; ulagu iṛandha ūzhiyum time which remains when the world is destroyed [during deluge]; oṇ kĕzh vilagu karum kadalum ocean which is beautiful, throws waves and is black in colour; veṛpum mountains (which are the supports for the world); ulaginil seen in the world; sem thīyum reddish fire; mārudhamum breeśe; vānum sky [ethereal layer]; thirumāl than emperumān‚Äôs, who is with mahālakshmi; pundhiyil āya due to his sankalpa (vow or will); puṇarppu creation

Detailed WBW explanation

ulagum – Worlds or the substances contained within these worlds.

ulagu iṛandha Uzhiyum – The eternal time that remains undestroyed and persists when the entire cosmos is dissolved during the deluge. Alternatively, it refers to those subtle substances, indicated by time, that persist during the deluge.

oṇ kēzh vilagu karum kadalum – The ocean distinguished

+ Read more