O Mind! Arise and Worship the Supreme Lord.
மனமே! பரமனைத் தொழு எழு
Words may be rearranged for prose order (Aṉvayam). Read meanings in black continuously for the simplified sense based on the Divyārtha Dīpikai.
Avatārikai
In this deeply moving pāśuram, the Āzhvār turns his attention inward, addressing his own heart (manas) with profound urgency. He exhorts his heart to cease its worldly wanderings and distractions, declaring that there is not a single moment to be squandered. The path to the supreme goal has been illuminated, and therefore, it must immediately and without any further delay, seek the refuge of Emperumān, Śrīman Nārāyaṇa.
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை யடை——58
பதவுரை
நெஞ்சே - மனமே!
வாழி - (உனக்கு) நன்மையுண்டாகட்டும்
மலர் கொண்டு - பூவைக் கையில் கொண்டு
தூபம் கை ஏந்தி - புகையை கையிலே த4ரித்துக்கொண்டு
தொழுது - வணங்கி
எழுதும் - உய்ந்து போவோம்
எழு