Eṇmar padhinoruvar Iraṭuvar Ūriruvar – the eight Vasus, eleven Rudras, twelve Ādityas, and the twin Aśvinī Devās.
Vaṇṇa malar ēndhi – holding multi-colored flowers, befitting the divine form of Emperumān.
Vaigalum naṇṇi – perpetually approaching Him.
Oru mālaiyāl paravi – they worship Him with the grand composition, the Puruṣa Sūktam, even without adhering
கீழ் தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு உதவினவனுடைய திரு நாமத்தை எண்ணு அவன் ப்ரசன்னனாம் என்றது -மற்றும் துர்மானிகளான தேவாதிகளும் அவனை ஆஸ்ரயிக்கத் தக்க கரணங்களும் அதிகாரம் பெற்றது -என்கிறார் –
நமக்கு அவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்க அரிதோ என்ன-துர்மானிகளான அதிகாரி புருஷர்கள் அடங்கலும் அவனை ஆஸ்ரயித்து அன்றோ தங்கள் அதிகாரங்களை பூண் கட்டிக் கொள்கிறது