MLT 42

திருமால் திருமகளையே பெரிதும் நினைக்கின்றார்

2123 திருமகளும்மண்மகளும் ஆய்மகளும்சேர்ந்தால் *
திருமகட்கேதீர்ந்தவாறென்கொல்? * - திருமகள்மேல்
பாலோதம்சிந்தப் படநாகணைக்கிடந்த *
மாலோதவண்ணர்மனம்.
2123 tirumakal̤um maṇmakal̤um * āymakal̤um cerntāl *
tirumakaṭke tīrntavāṟu ĕṉkŏl * tirumakal̤mel
pāl otam cintap * paṭa nākaṇaik kiṭanta *
māl ota vaṇṇar maṉam? -42

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2123. Even though Lakshmi, the goddess of wealth, the earth goddess and the daughter of the cowherd family love him, the heart of the ocean-colored god resting on the snake bed embraces only Lakshmi from the milky ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பால் ஓதம் பாற்கடலில் சிறு துளிகள்; சிந்த சிதறவும்; பட நாகணை படமுடைய பாம்பணையில்; கிடந்த பள்ளிகொண்ட; மால் ஓத பெரிய கடல் போன்ற; வண்ணர் நிறமுடைய எம்பெருமானின்; திருமகள்மேல் திருமகள்மேல்; மனம் அன்பு கொண்ட மனம்; திரு மகளும் மண் மகளும் ஸ்ரீ தேவி பூமாதேவி; ஆய் மகளும் நப்பின்னை மூவரோடும்; சேர்ந்தால் சேரும்போது; திருமகட்கே திருமகளிடம் மட்டுமே; தீர்ந்தவாறு போகம் கொள்வது; என் கொல்! என்ன ஆச்சர்யம்
pāl ŏdham sindha droplets to fall on the milky ocean; padam nāgaṇaikkidandha reclining on the mattress of thiruvandhāzhwān (ādhiṣĕshan) with hoods; māl ŏdham vaṇṇar emperumān with the complexion of large ocean; thirumagal̤ mĕl manam divine mind which is (full of love) on thirumagal̤ (ṣrī mahālakshmi); thirumagal̤um maṇmagal̤um āymagal̤um sĕrndhāl if ṣrīdhĕvi, bhūdhĕvi and neel̤ā dhĕvi are together; thirumagatkĕ thīrndha āṛu enkol what a surprise that it is totally involved with ṣrī dhĕvi!

Detailed WBW explanation

Ānandāzhvān, a revered Ācārya and disciple of Bhagavad Rāmānuja, elucidates the meaning of this pāsuram in a profound manner. He posits that when Tirumagal (Śrī Mahālakṣmī), Maṇmagal (Bhūdevī), and Aymagal (Nīlādevī) convene, Emperumān, whose complexion mirrors the vast ocean, and who reclines on the divine serpent Ādiśeṣan, exhibits an extraordinary dedication.

+ Read more