MLT 27

The Valiant Deeds of Tirumāl's Holy Hands.

திருமால் திருக்கைகளின் தீரச்செயல்கள்

2108 மலையால்குடைகவித்து மாவாய்பிளந்து *
சிலையால் மராமரமேழ்செற்று * - கொலையானைப்
போர்க்கோடொசித்தனவும் பூங்குருந்தம்சாய்த்தனவும்
கார்க்கோடுபற்றியான்கை.
2108 malaiyāl kuṭai kavittu * mā vāy pil̤antu *
cilaiyāl marāmaram ezh cĕṟṟu ** kŏlai yāṉaip
pork koṭu ŏcittaṉavum * pūṅ kuruntam cāyttaṉavum *
kārk koṭu paṟṟiyāṉ kai -27

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2108. The hands of the lord that carry a strong bow carried Govardhanā hills to save the cows and the cowherds. He split open the mouth of the Asuran when he came as a bird, broke seven marā trees with his bow, broke the tusks of the heroic elephant Kuvalayābeedam, and made the blooming kurundam trees fall.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மலையால் கோவர்த்தன மலையை; குடை கவித்து குடையாகப் பிடித்தவனும்; மா வாய் பிளந்து கேசியின் வாயைப் பிளந்தவனும்; சிலையால் மராமரம் ஏழ் வில்லால் ஏழு மராமரங்களை; செற்று துளைத்தவனும்; கொலையானை குவலயாபீட யானையின்; போர்க் கோடு கொம்புகளை; ஒசித்தனவும் முறித்தவனும்; பூங் குருந்தம் குருந்த மரத்தை; சாய்த்தனவும் சாய்த்தவனுமான; கார்க் கோடு மேகத்தைப் போன்று முழங்கும் சங்கை; பற்றியான் ஏந்தியிருக்கின்ற கைகள் எம்பெருமானின்; கை கைகளேயாகும்
malaiyāl with gŏvardhana hill; kudai kaviththu inverted like an umblrella; mā vāy pil̤andhu tearing apart the mouth of demon kĕṣi who came in the form of a horse; silaiyāl with a bow; marāmaram ĕzh seṝu piercing seven peepal trees; kolai yānai the elephant which was placed to kill; pŏr kŏdu osiththanavum breaking the tusks which engage in fighting; pūm kurundham sāyththanavum pushing the kurundha tree; kār kŏdu ṣankam (conch pānchajanya) which reverberates like the cloud; paṝiyān kai is the divine hand of one who holds it.

Detailed Explanation

Avatārikai

*Having mercifully described the glorious manner in which Emperumān descended and made His eternal abode upon the sacred hill of Tirumalai, the Āzhvār now directs our vision to the divine hands of Tiruvenkaṭamuḍaiyān. By merely gazing upon those sacred hands, the Āzhvār declares with unshakable conviction, one can comprehend that they have grown in strength

+ Read more