MLT 22

கண்ணா! உன் லீலைகளை உலகமே அறியும்

2103 அறியுமுலகெல்லாம் யானேயுமல்லேன் *
பொறிகொள்சிறையுவணமூர்ந்தாய் * - வெறிகமழும்
காம்பேய்மென்தோளி கடைவெண்ணெயுண்டாயை *
தாம்பேகொண்டார்த்ததழும்பு.
2103 aṟiyum ulaku ĕllām * yāṉeyum alleṉ *
pŏṟi kŏl̤ ciṟai uvaṇam ūrntāy ** vĕṟi kamazhum
kāmpu ey mĕṉtol̤i * kaṭai vĕṇṇĕy uṇṭāyai *
tāmpe kŏṇṭu ārtta tazhumpu -22

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2103. O lord, you ride on Garudā with dotted wings! Yashodā with arms soft and round like bamboo tied you (Damodaran) with a rope when you stole butter and ate it. It is not only I, but the whole world that knows this— I have seen the rope marks on your body.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொறி கொள் பலநிறங்களைக் கொண்ட; சிறை சிறகுகளையுடைய; உவணம் ஊர்ந்தாய் கருடனை வாகனமாகக் கொண்டவனும்; வெறி கமழும் மணம் கமழும்; காம்பு ஏய் மூங்கிலையொத்த; மென் தோளி மெல்லிய தோளையுடைய; கடை வெண்ணெய் யசோதை கடைந்த வெண்ணயை; உண்டாயை உண்ட உன்னை; தாம்பே கொண்டு ஒரு சிறு கயிற்றைக் கொண்டு; ஆர்த்த தழும்பு கட்டியதனால் உண்டான தழும்பை; யானேயும் அல்லேன் நானொருவனே அறியவில்லை; உலகு எல்லாம் உலகத்திலுள்ளாரெல்லாரும்; அறியும் அறிவார்கள்
poṛi kol̤ siṛai wings with many colours; uvaṇam garudāzhwān; ūrndhāy riding on; veṛi kamazhum having sweet fragrance; kāmbu ĕy men¬† thŏl̤i yaṣŏdhā, having slim shoulders looking like bamboo; kadai veṇṇey butter that was churned; uṇdāyai you, who ate that butter; thāmbu koṇdu with a small rope; ārththa due to binding; thazhumbu scar; yānĕyum allĕn was ī the only one who knew this?; ulagam ellām aṛiyum all the people in the world knew.

Detailed WBW explanation

"Ariyum ulagellām yānēyum allēn" – Does not the entire world know this! Think not that it is only I who speak of this. Even an adversary such as Śiśupāla is aware of this!

"Poṛi koḷ siṛai uvaṇam Ūrndhāy" – You, who are capable of guiding Garuḍa, who possesses multi-colored wings. Are You not the one who masterfully controls those beings whose inherent nature is

+ Read more