MLT 21

மனமே! பகவானின் திருவடிகளையே அடைந்திடு

2102 நின்றுநிலமங்கை நீரேற்றுமூவடியால் *
சென்றுதிசையளந்தசெங்கண்மாற்கு * - என்றும்
படையாழிபுள்ளூர்தி பாம்பணையான்பாதம் *
அடையாழிநெஞ்சே! அறி.
2102 niṉṟu nilam aṅkai * nīr eṟṟu mūvaṭiyāl *
cĕṉṟu ticai al̤anta cĕṅkaṇ māṟku ** ĕṉṟum
paṭai āzhi pul̤ ūrti * pāmpu-aṇaiyāṉ pātam *
aṭai āzhi nĕñce aṟi -21

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2102. Lovely-eyed Thirumāl with a discus who rides on the bird Garudā rests on the snake Adishesa. He took water from Mahābali’s hand, asked for three feet of land, measured the earth with one foot and raised his other foot to measure the sky. O heart, you know that we should go to him, our refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்று நிலம் மஹாபலியின் அருகில் நின்று; அங்கை நீர் ஏற்று அழகிய கையில் நீர் ஏற்று; மூவடியால் மூன்றடிகளாலே; சென்று திசை அளந்த நடந்தபடி திசைகளை அளந்த; செங் கண் மாற்கு சிவந்த கண்களையுடையவனுக்கு; என்றும் எக்காலத்திலும்; படை ஆழி ஆயுதம் சக்கரம்; புள் ஊர்தி வாகனம் கருடன்; ஆழி நெஞ்சே! அறி கம்பீரமான மனமே! இதைக் கேள்; பாம்பு அணையான் ஆதிசேஷனைப் படுக்கையாக உடைய; பாதம் அடை திருவடிகளை அடைவாயாக
ninṛu standing (near mahābali); nilam earth; am kai with beautiful hand; nīr ĕṝu taking alms; mū adiyāl with three steps; senṛu thisai al̤andha measuring, while walking in all directions; sem kaṇ māṛku the supreme entity with reddish eyes; enṛum at all times; padai weapon; āzhi chakkaram (divine disc, sudharṣan); pul̤ garudāzhwān; ūrdhi vehicle; āzhi nenjĕ ŏh profound heart!; aṛi listen (to this); pāmbu aṇaiyān emperumān who has thivananthāzhwān (ādhiṣĕsha) as his mattress; pādham divine feet; adai attain

Detailed WBW explanation

Senṛu ninṛu – Emperumān advanced towards the yāgasālai (the sacred place where religious rites are conducted) of Mahābali and stood majestically before the King, manifesting unequivocally His intent to receive alms. His approach to Mahābali's abode and His presence in front of Mahābali deeply captivated the āzhvār.

Ninṛu – It seemed as though Emperumān conveyed

+ Read more