MLT 17

திரிவிக்கிரமன் உலகளந்த விதம்

2098 அடியும் படிகடப்பத் தோள்திசைமேல்செல்ல *
முடியும்விசும்பளந்ததென்பர் * - வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியனதாகம் * இருஞ்சிறைப்புள்
ஊர்ந்தான் உலகளந்தநான்று.
2098 aṭiyum paṭi kaṭappat * tol̤ ticaimel cĕlla *
muṭiyum vicumpu al̤antatu ĕṉpar ** vaṭi ukirāl
īrntāṉ * iraṇiyaṉatu ākam * irum ciṟaip pul̤
ūrntāṉ ulaku al̤anta nāṉṟu -17

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2098. People praise his heroism and say, “When the lord who split open the chest of the Hiranyan with his sharp claws measured the world, riding on Garudā, one foot was on the earth and his head touched the sky while his arms were extended in all the directions. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வடி உகிரால் கூர்மையான நகங்களாலே; இரணியனது ஆகம் இரண்யனுடய மார்பை; ஈர்ந்தான் கிழித்தெறிந்தவனும்; இருஞ்சிறைப் புள் பெரிய சிறகையுடைய கருடன் மேல்; ஊர்ந்தான் பறப்பவனுமான பெருமான்; உலகு அளந்த நான்று உலகளந்த போது; அடியும் படி கடப்ப திருவடி பூமியை அளக்க; தோள் தோள்கள்; திசைமேல் செல்ல திசைகள் மேல் வியாபிக்க; முடியும் விசும்பு கிரீடம் ஆகாசத்தை; அளந்தது என்பர் அளந்தது என்று கூறுவர் பெரியோர்கள்
vadi ugirāl with sharp nails; iraṇiyanadhu āgam iraṇiyan (hiraṇyakashyap)‚Äôs heart; īrndhan tore apart; irum siṛai pul̤ huge bird garuda with massive wings; ūrndhan emperumān straddled; ulagu al̤andha nānṛu on the day when he measured the worlds; adiyum (his) divine feet; padi kadappa measured the worlds; thŏl̤ the divine shoulders; thisai mĕl sella went beyond the directions; mudiyum divine crown; visumbu skies (ether); al̤andhadhu pervaded; enbar so will say (gyānis, the knowledgeable)

Detailed WBW explanation

Adiyum Padi Kaḍappa – The revered āzhvār was queried, "Is it feasible to relish the presence of Emperumān while residing in this mundane world, as per our desires? Or is it that we should only cherish Him after ascending to Śrīvaikuṇṭam?" To this, āzhvār responded, lamenting, "When His grace cascaded like a deluge upon this earth, did I embrace it? Did I not even then

+ Read more