MLT 15

மூவரில் முதல்வன் கடல் வண்ணனே

2096 முதலாவார்மூவரே * அம்மூவருள்ளும்
முதலாவான் மூரிநீர்வண்ணன் * - முதலாய
நல்லானருளல்லால் நாமநீர்வையகத்து *
பல்லாரருளும்பழுது.
2096 mutal āvār mūvare * am mūvarul̤l̤um
mutal āvāṉ * mūri nīr vaṇṇaṉ ** mutal āya
nallāṉ arul̤ allāl * nāma nīr vaiyakattu *
pallār arul̤um pazhutu -15

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2096. The three gods came first, and among them the ocean-colored god was first. If we do not have his grace, the grace given by any of the others is just a waste.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூவரே பிரமன் விஷ்ணு சிவன் என்ற இம்மூவரே; முதல் ஆவார் முக்யமானவர்கள்; அம் மூவருள்ளும் அந்த மும்மூர்த்திகளுள்ளும்; மூரி நீர் வண்ணன் கடல் நிறமுடைய பெருமானே; முதல் ஆவான் முதன்மையானவன் ஆவான்; முதல் ஆய உலகுக்கெல்லாம் காரண பூதனும்; நல்லான் நற்குணங்களமைந்தவனும் ஆன இந்த; அருள் அல்லால் பெருமானின் அருளைத் தவிர; நாம நீர் வையகத்து கடல் சூழ்ந்த இப்பூமியில்; பல்லார் அத்திருமால் தவிர மற்றவர்களின்; அருளும் பழுது கிருபையும் வீணானது
mūvarĕ brahmā, vishṇu and ṣiva, the three; mudhalāvār are important; ammūvarul̤l̤um among these three mummūrththis (the three forms); mūri nīr vaṇṇan emperumān who has the complexion and nature of the vast ocean; mudhalāvān is the causal entity; mudhalāya the cause of everything; nallān the benefactor‚Äôs; arul̤ allāl apart from his grace; nāmam nīr vaiyagaththu in the famous earth surrounded by ocean; pallār many others‚Äô; arul̤um grace; pazhudhu is of no use.

Detailed WBW explanation

Mudhal Āzhvār mūvarē – Rather than indiscriminately affirming "He is Emperumān" for every deity, it is prudent to acknowledge that there are three principal deities. This clarity facilitates the exclusion of two among them.

Am mūvaruḷḷum mudhal Āvān mūri nīr vaṇṇan – Beyond these three, there exists no other significant deity, nor is there any deity who could

+ Read more