MLT 13

ஆதியாய் நின்றவர் திருமாலே

2094 இயல்வாக ஈன்துழாயானடிக்கேசெல்ல *
முயல்வாரியலமரர்முன்னம் * - இயல்வாக
நீதியாலோதி நியமங்களால்பரவ *
ஆதியாய்நின்றாரவர்.
2094 iyalvu āka * īṉ tuzhāyāṉ aṭikke cĕlla *
muyalvār iyal amarar muṉṉam ** iyalvu āka
nītiyāl oti * niyamaṅkal̤āl parava *
ātiyāy niṉṟār avar -13

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-24, 10-8

Simple Translation

2094. They who were born as people in ancient times, recited the sastras and the Vedās in the proper way and worshiped him with the correct rules became the excellent gods and reached the feet of the lord adorned with a thulasi garland.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன்னம் அநாதி காலமாக; இயல் அமரர் தகுதியுடைய நித்யசூரிகள்; ஈன் துழாயான் அழகிய துளசி மாலையை அணிந்த; அடிக்கே செல்ல பெருமானின் திருவடிகளை அணுக; இயல்வாக முயல்வார் முயற்சி செய்வார்கள்; இயல்வாக நம்போன்றவர்களும்; நீதியால் ஓதி முறைப்படி திருநாமங்களை ஓதி; நியமங்களால் சாஸ்த்திர விதிப்படி; பரவ அவனைப் பாடிப் புகழ்ந்தால்; அவர் ஆதியாய் அந்த எம்பெருமான் நம்மையும்; நின்றார் ஏற்றுக் கொள்ள முற்படுகிறான்
munnam from time immemorial; iyal amarar nithyasūris who are fit; īn thuzhāyān adikkĕ sella to approach the divine feet of purushŏththama (emperumān) who is adorning thul̤asi garland; iyalvāga ¬† appropriately; muyalvār will attempt; iyalvāga appropriately (to others); nīdhiyāl ŏdhi properly reciting the divine names; niyamangal̤āl parava praising as per the way ṣāsthras [scriptures] ordained; avar the emperumān; ādhiyāy ninṛār was engaged (in attracting chĕthanas)

Detailed WBW explanation

iyalvāgamuyalvār iyal amarar — āzhvār elucidates that the nityasūris are innately suited for serving Emperumān. The term iyalvāga can be interpreted as "fit" or "by nature." For the samsāris (those entangled in the materialistic realm), existence is marked by an incessant cycle of births in myriad forms, propelled by negative karma, engagement

+ Read more