MLT 1

இடர் நீங்க இப்பாமாலை சூட்டினேன்

2082 வையம்தகளியா வார்கடலேநெய்யாக *
வெய்யகதிரோன்விளக்காக * - செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன்சொல்மாலை *
இடராழி நீங்குகவேயென்று. (2) 1
2082 ## vaiyam takal̤iyā * vār kaṭale nĕy āka *
vĕyya katiroṉ vil̤akku āka ** - cĕyya
cuṭar-āzhiyāṉ aṭikke * cūṭṭiṉeṉ cŏl-mālai *
iṭar-āzhi nīṅkukave ĕṉṟu -1

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2082. The world is a lamp for me, wide ocean is its ghee, and the warm sun is its light. I place this garland of words on the feet of the lord with a shining discus and ask him to take me from the ocean of sorrow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வையம் தகளியா பூமியை அகலாகவும்; வார் கடலே அதைச் சுற்றியிருக்கிற கடலே; நெய்யாகவும் நெய்யாகவும்; வெய்ய உஷ்ண; கதிரோன் கிரணங்களை உடைய ஸூர்யன்; விளக்காக விளக்காகவும்; செய்ய சுடர் சிவந்த ஒளியோடு கூடின; ஆழியான் சக்கரைத்தையுடைய; அடிக்கே எம்பெருமானது திருவடிகளில்; இடர் ஆழி இவ்வுலகிலுள்ள துன்பக்கடல்; நீங்குகவே என்று நீங்க வேண்டுமென்று; சொல் மாலை சொற்களாலான பாமாலையை; சூட்டினேன் சாத்தினேன்
vaiyam thagal̤iyā earth as holding vessel for oil; vār kadalĕ neyyāga sea, surrounding the earth, as ghee (clarified butter); veyya kadhirŏn vil̤akkāga sun, with his hot rays, as lamp [wick]; seyya sudarāzhiyān adikkĕ at the divine feet of emperumān, who has reddish coloured chakra (disc) weapon; idar āzhi nīngugavĕ enṛu let the ocean of sorrow (in this world) disappear; sol mālai garland made of words; sūttinĕn ī adorned him with

Detailed WBW explanation

Vaiyam tagal̤iyā - In Śrīviṣṇupurāṇam 1-14-28, it is stated: "kāṭinyavān yo pibharti jagadetad aśeṣataḥ | śabdhādi saṃśrayo vyāpī tasmai bhūmyātmane namaḥ ||" This translates to: **Salutations to the all-pervading Supreme Entity, who manifests in the form of Earth endowed with the five qualities of śabda (sound), rūpa (form), rasa (taste), gandha (smell), and sparśa

+ Read more