அமலனாதிபிரான் தனியன்கள் / Amalanādipirān taṉiyaṉkal̤

ஆபாத சூடமநுபூய ஹரிம் ஸயாநம்
மத்யேக வேரது ஹி துர் முதி தாந்தராத்மா *
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந் தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநந்தம்

āpāta cūṭamanupūya harim sayānam
matyeka veratu hi tur muti tāntarātmā *
atraṣṭrutām nayanayor viṣayān tarāṇām
yo niccikāya manavai munivāhanantam
பெரிய நம்பிகள் / pĕriya nampikal̤
Aaa-Paadha-chooda-1
Aaa-Paadha-chooda-2
Aaa-Paadha-chooda-3

Word by word meaning

य: எந்த திருப்பாணாழ்வார்; कवेरदुहितु: திருக்காவேரியின்; मध्ये நடுவில்; शयानं हरिं சயனித்திருக்கும் ஸ்ரீரங்கநாதரை; आपादचूडम् திருவடி முதல் திருமுடி வரை; अनुभूय கண் குளிர அனுபவித்து; मुदित अन्तरात्मा மகிழ்ந்த சிந்தையராய்; विषयान्तराणां அப்பெருமானைத்தவிர வேறு விஷயங்களை; नयनयो अद्रष्टतां தம் கண்கள் காண்மாட்டாமையை; निश्चिकाय அறுதியிட்டு அருளினாரோ; मुनिवाहनं லோகஸாரங்க முனியை வாஹனமாகக்கொண்ட; तं அப்படிப்பட்ட திருப்பாணாழ்வாரை; मनवे வணங்கக்கடவேன்