Synonyms

Jump to facet filters

அருள் புரிந்து

அருள் புரிந்து

அருள் புரிந்த

அருளோடு கூடின

புரிந்து மலர் இட்டு

அன்புடன் மலர் தூவி

நலம் புரிந்து இறைஞ்சும்

பக்தியுடன் வணங்கும்

புரிந்தும் இலேன்

எதுவும் செய்ததில்லை

புரிந்து உயர்ந்த

தபஸ்விகளின் தலைவரான

புரிந்து உறை கோயில்

விரும்பி வசிக்கும் கோயில்

புரிந்து ஊடி

கூடி ஊடிய பின்

புரிந்து ஏத்தி

விரும்பித் துதித்து

காண்பான் புரிந்து

காண்பதற்கு ஆசைப்பட்டு

மற தொழில் புரிந்து

செயலைச்செய்து

நலம் புரிந்து

தாமே விரும்பி

புரிந்த நான்

இயற்றிய நான்

பண் புரிந்த

ஸ்வரங்களோடு கூடின

புண் புரிந்த

தன்னைப் புண்படுத்திக் கொண்ட

புரிந்த

புரிந்த

மறம் புரிந்த

பகை பாராட்டின

வலம் புரிந்த

வெளுத்த வலம்புரி

புரிந்தது

ஆசையை பெருக்கிக்கொண்டது

புரிந்ததுவும்

விரும்பியதும்

Hierarchy +

Divya Desam +