Synonyms

Jump to facet filters

எண்ணம் அது

எண்ணத்தை

எண்ணற்கு அரிய பிரானே!

கற்பனைக்கு எட்டாத அழகனே!

எண்ணற்கு அரியது

நினைக்க முடியாத ஒப்பற்ற

எண்ணல் அரியான்

நினைக்க முடியாதவனாய்

எண்ணத்தான் ஆமோ

நினைக்கத்தான் முடியுமோ?

எண்ணம் ஆய்

நினைவும்

ஆர் எண்ணும்

சிந்திக்கவல்ல

எண்ணும் ஆறு

இப்படிப்பட்டவன் என்று

இடம் எண்ணி

இடம் என்று எண்ணி

இது என்று எண்ணி

என்று நினைத்து

எண்ணம் ஒன்று இன்றி

உய்வு பற்றிய எண்ணமில்லாத

எண்ணுவார் இல்லை

மதிப்பாரில்லை

எண்ணம் இவட்கு

இவளுடைய எண்ணம் எல்லாம்

இவர் எண்ணும்

இவர் எண்ணும்

உச்சியில் எண்ணெயும்

உச்சியில் எண்ணெயும்

உய்யுமாறு எண்ணி

நல்வழியை சிந்தித்து நான்

உரு எண்ணும்

உருச் சொல்வதுமான

எண்ணி உள்ளத்து

உள்ளத்தில் எண்ணி

எங்ஙனும் எண்ணில்

எவ்விதமாக அறியப் பார்த்தாலும்

எண்ண வேண்டா

யோசிக்க வேண்டாம்

Hierarchy +

Divya Desam +