Synonyms

Jump to facet filters

அகலல் ஆமே?

இழக்கத் தகுமோ?

தரம் அறிய ஆமோ

அளவிட்டு அறிதல் கூடுமோ?

அறிய ஆமே

அறிவார்களோ?

ஆகலும் ஆமே

ஆவார்கள்

உய்யலும் ஆமே

உய்ய முடியுமே!

உய்யலும் ஆமே

உய்யலாமே!

உய்யலும் ஆமே

உய்யவும் இயலும்

மேவலும் ஆமே

சென்று அடையலாம்

சரண் ஆமே

அடியேனுக்கு புகலிடம்

ஆமே எமக்கு

எமக்கு தகுமோ?

ஆமே

ஏறிக் கிடக்கின்றன

தங்கத்தான் ஆமேலும்

தங்கி இருக்க முடியுமென்றால்

சரண் ஆமேல்

ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்

ஒருவர்க்கு? ஆமோ என்றே

ஒருவரால் இயலுமோ? என்று

எண்ணத்தான் ஆமோ

நினைக்கத்தான் முடியுமோ?

ஆமோ?

முடியுமோ?

Hierarchy +

Divya Desam +