பொது தனியன்கள் (எம்பெருமானார்) / pŏtu taṉiyaṉkal̤ (ĕmpĕrumāṉār)

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோ ஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ
ராமாநுஜஸ்ய சரெணள ஸரணம் ப்ரபத்யே

yō nityamacyutapadāmbujayugmarukma -
vyāmōhatastaditarāṇi tṛṇāya mēnē
asmadgurōrbhagavatōsya dayaikasindhōḥ
rāmānujasya caraṇau śaraṇaṃ prapadyē
கூரத்தாழ்வான் / kūrattāḻvāṉ
Yonithya-1
Yonithya-2
Yonithya-3
Yonithya-4
Yonithya-5
Yonithya-6
Yonithya-7
Yonithya-8

Word by word meaning

य: எவர்; नित्यमच्युत எப்பொழுதும் எம்பெருமானின்; पदाम्बुज युग्मरुग्म தங்கமயமான திருவடித் தாமரைகளில்; व्यामोहत: மோஹித்து; तत् इतराणि தன்னை பரிகொடுத்தவரோ; तृणाय मेने மற்றவைகளை புல்லுக்கு சமமாக நினைத்தவரோ; अस्मद् गुरो: நம்முடைய ஆசார்யரும்; अस्य दयैक सिन्धो: கருணை கடலாகவே வடிவெடுத்தவரும்; भगवत: எம்பெருமானுக்கு ஒப்பானவருமான; रामानुजस्य இராமானுசருடைய; चरणौ திருவடிகளை; शरणं प्रपद्ये புகலிடமாகப் பற்றுகிறேன்