பொது தனியன்கள் (குரு பரம்பரை) / pŏtu taṉiyaṉkal̤ (guru paramparai)

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

lakṣmī nāta samārampām nāta yāmuna matyamām
asmatācārya paryantām vante kuru paramparām
கூரத்தாழ்வான் / kūrattāḻvāṉ
Lakshminaatha-1
Lakshminaatha-2
Lakshminaatha-3
Lakshminaatha-4

Word by word meaning

लक्ष्मीनाथ (லக்ஷ்மீநாத2) மஹாலக்ஷ்மியின் நாதனான நாராயணன்; समारम्भां (ஸமாரம்பா3ம்) தொடக்கமாகவும்; नाथयामुन (நாத2யாமுந) நாதமுனிகள் ஆளவந்தார் இவர்களை; मध्यमाम् (மத்4யமாம்) நடுவாகவும்; अस्मद् (அஸ்மதா3சார்யபர்யந்தாம்) நம்முடைய; आचार्यपर्यन्तां ஆசார்யர்கள் ஈராகவும், உள்ள; गुरुपरंपराम् (கு3ருபரம்பராம்) குருபரம்பரையை; वन्दे (வந்தே3) வணங்குகிறேன்