பொது தனியன்கள்(மணவாள மாமுனிகள்) / pŏtu taṉiyaṉkal̤ (maṇavāl̤a māmuṉikal̤)

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்

śrīcaileca tayāpātram tīpaktyāti kuṇārṇavam
yatīntra pravaṇam vante ramyajāmātaram munim
அழகிய மணவாளன் / azhakiya maṇavāl̤aṉ
Srisailesa-1
Srisailesa-2
Srisailesa-3
Srisailesa-4
Srisailesa-5
Srisailesa-6
Srisailesa-7

Word by word meaning

श्री शैलेश (ஸ்ரீஶைலேஶ) திருமலைப் பிள்ளையின்; दयापात्रं (த3யாபாத்ரம்) கிருபைக்குப்பாத்திரமானவரும்; धीभक्त्यादि (தீ4ப3க்த்யாதி3) ஞானம் பக்தி ஆகிய; गुणार्णवम् (கு3ணார்ணவம்) குணங்கள் கடல் போல் நிறைந்திருப்பவரும்; यतीन्द्रप्रवणं (யதீந்த்3ரப்ரவணம்) இராமானுசரிடம் ஈடு இணையில்லாத அன்பு உடையவரும்; रम्य जामातरं मुनिम् (ரம்யஜாமாதரம்) அழகிய மணவாள மா முனிவரை; वन्दे (முநிம்) வணங்குகிறேன்