Taniyan

பொது தனியன்கள்(மணவாள மாமுனிகள்) / pŏtu taṉiyaṉkal̤ (maṇavāl̤a māmuṉikal̤)

ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்

śrīśailēśa dayāpātraṃ dhībhaktyādiguṇārṇavam
yatīndrapravaṇaṃ vandē ramyajāmātaraṃ munim
அழகிய மணவாளன் / azhakiya maṇavāl̤aṉ
Srisailesa-1
Srisailesa-2
Srisailesa-3
Srisailesa-4
Srisailesa-5
Srisailesa-6
Srisailesa-7

Word by word meaning

श्री शैलेश (ஸ்ரீஶைலேஶ) திருமலைப் பிள்ளையின்; दयापात्रं (த3யாபாத்ரம்) கிருபைக்குப்பாத்திரமானவரும்; धीभक्त्यादि (தீ4ப3க்த்யாதி3) ஞானம் பக்தி ஆகிய; गुणार्णवम् (கு3ணார்ணவம்) குணங்கள் கடல் போல் நிறைந்திருப்பவரும்; यतीन्द्रप्रवणं (யதீந்த்3ரப்ரவணம்) இராமானுசரிடம் ஈடு இணையில்லாத அன்பு உடையவரும்; रम्य जामातरं मुनिम् (ரம்யஜாமாதரம்) அழகிய மணவாள மா முனிவரை; वन्दे (முநிம்) வணங்குகிறேன்

பொது தனியன்கள் (வேதாந்த தேசிகன்) / pŏtu taṉiyaṉkal̤ (vedānta desikaṉ)

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷனம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்

rāmānuja dayāpātram jñāṉa vairākya pūṣaṉam
śrīmat veṅkaṭanātāryam vande vedānta deśikam
ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் / prahmatantra svatantra jīyar

Word by word meaning

वन्दे வணங்குகிறேன்; रामानुज இராமானுசரின்; दयापात्रं கருணைக்குப் பாத்திரமானவரும்; ज्ञानवैराग्य ஞானம் வைராக்யம் ஆகியவைகளை; भूषणम् அணிகலன்களாகக் கொண்டவரும்; श्रीमद् वेंकटनाथार्यं வேங்கடநாதன் என்ற பெருமை படைத்தவருமான; वेदान्त देशिकम् வேதாந்த தேசிகரை

பொது தனியன்கள் (குரு பரம்பரை) / pŏtu taṉiyaṉkal̤ (guru paramparai)

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

lakṣmīnāthasamārambhāṃ nāthayāmunamadhyamām
asmadācāryaparyantāṃ vandē guruparaṃparām
கூரத்தாழ்வான் / kūrattāḻvāṉ
Lakshminaatha-1
Lakshminaatha-2
Lakshminaatha-3
Lakshminaatha-4

Word by word meaning

लक्ष्मीनाथ (லக்ஷ்மீநாத2) மஹாலக்ஷ்மியின் நாதனான நாராயணன்; समारम्भां (ஸமாரம்பா3ம்) தொடக்கமாகவும்; नाथयामुन (நாத2யாமுந) நாதமுனிகள் ஆளவந்தார் இவர்களை; मध्यमाम् (மத்4யமாம்) நடுவாகவும்; अस्मद् (அஸ்மதா3சார்யபர்யந்தாம்) நம்முடைய; आचार्यपर्यन्तां ஆசார்யர்கள் ஈராகவும், உள்ள; गुरुपरंपराम् (கு3ருபரம்பராம்) குருபரம்பரையை; वन्दे (வந்தே3) வணங்குகிறேன்

பொது தனியன்கள் (எம்பெருமானார்) / pŏtu taṉiyaṉkal̤ (ĕmpĕrumāṉār)

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோ ஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ
ராமாநுஜஸ்ய சரெணள ஸரணம் ப்ரபத்யே

yō nityamacyutapadāmbujayugmarukma -
vyāmōhatastaditarāṇi tṛṇāya mēnē
asmadgurōrbhagavatōsya dayaikasindhōḥ
rāmānujasya caraṇau śaraṇaṃ prapadyē
கூரத்தாழ்வான் / kūrattāḻvāṉ
Yonithya-1
Yonithya-2
Yonithya-3
Yonithya-4
Yonithya-5
Yonithya-6
Yonithya-7
Yonithya-8

Word by word meaning

य: எவர்; नित्यमच्युत எப்பொழுதும் எம்பெருமானின்; पदाम्बुज युग्मरुग्म தங்கமயமான திருவடித் தாமரைகளில்; व्यामोहत: மோஹித்து; तत् इतराणि தன்னை பரிகொடுத்தவரோ; तृणाय मेने மற்றவைகளை புல்லுக்கு சமமாக நினைத்தவரோ; अस्मद् गुरो: நம்முடைய ஆசார்யரும்; अस्य दयैक सिन्धो: கருணை கடலாகவே வடிவெடுத்தவரும்; भगवत: எம்பெருமானுக்கு ஒப்பானவருமான; रामानुजस्य இராமானுசருடைய; चरणौ திருவடிகளை; शरणं प्रपद्ये புகலிடமாகப் பற்றுகிறேன்

பொது தனியன்கள் (நம்மாழ்வார்) / pŏtu taṉiyaṉkal̤ (nammāḻvār)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியேமந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபேதர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா

mātā pitā yuvatayastanayā vibhūtiḥ
sarvaṃ yadēva niyamēna madanvayānām
ādyasya naḥ kulapatērvakuḻābhirāmaṃ
śrīma ttadaṅghriyugaḻaṃ praṇamāmi mūrdhnā
ஆளவந்தார் / āl̤avantār
MathaPitha-1
MathaPitha-2
MathaPitha-3

Word by word meaning

य: எந்த திருவடித்தாமரைகள்; देव नियमेन எம்பெருமான் கிருபையால்; मत् मदन्वयानाम् எம் சந்ததியினருக்கு; माता पिता தாய்-தந்தையர்; युवतय: மனைவி; तनया विभूति: மக்கள், பெரும் செல்வம்; सर्वं ஆகிய எல்லாமாக இருக்கிறதோ; आद्यस्य नः பிரபன்னஜன கூடஸ்தரான நம்முடைய; कुलपते குலங்களுக்குத் தலைவரும்; वकुलाभिरामं மகிழம்பூ மாலை அணிந்தவருமான; श्रीमतदंघ्रियुगलं நம்மாழ்வாரின் திருவடிகளை; प्रणामामि मूर्धना தலையால் வணங்குகிறேன்

பொது தனியன்கள் (ஆழ்வார்கள் உடையவர்) / pŏtu taṉiyaṉkal̤ (āḻvārkal̤ uṭaiyavar)

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திஸார குலேசகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸநிம் ப்ரணேதாஸ்மி நித்யம்

bhūtaṃ saraśca mahadāhvaya bhaṭṭanātha
śrībhaktisāra kulaśēkhara yōgivāhān
bhaktāṅghrirēṇu parakāla yatīndra miśrān
śrīmat parāṅkuśamuniṃ praṇatō’smi nityam
ஸ்ரீபராசர பட்டர் / śrīparācara paṭṭar
BoothamSarasya-1
BoothamSarasya-2
BoothamSarasya-3
BoothamSarasya-4
BoothamSarasya-5

Word by word meaning

भूतं பூதத்தாழ்வார்; सरस्य பொய்கையாழ்வார்; महदाह्वय பேயாழ்வார்; भट्टनाथ பெரியாழ்வார்; श्री ஆண்டாள்; भक्तिसार திரும்ழிசையாழ்வார்; कुलशेखर குலசேகராழ்வார்; योगिवाहान् திருப்பாணாழ்வார்; भक्तांघ्रिरेणु தொண்ரடிப்பொடியாழ்வார்; परकाल திரும்ங்கையாழ்வார்; यतीन्द्र இராமானுசர்; मिश्रान् மதுரகவியாழ்வார்; श्रीमत्परांकुश அனைவரையும் அங்கங்களாக உடைய; मुनिं அங்கியான நம்மாழ்வாரை; नित्यम् எப்பொழுதும்; प्रणत: अस्मि வணங்குகிறேன்