TVM 8.8.10

கண்ணனைக் கலந்தமையால் தெருளும் மருளும் மாய்த்தோம்

3649 உளருமில்லையல்லராய் உளராயில்லையாகியே *
உளரெம்மொருவரவர்வந்து என்னுள்ளத்துள்ளே யுறைகின்றார் *
வளரும்பிறையும்தேய்பிறையும்போல அசைவுமாக்கமும் *
வளரும்சுடருமிருளும்போல் தெருளும்மருளும் மாய்த்தோமே.
3649 ul̤arum illai allarāy *
ul̤arāy illai ākiye *
ul̤ar ĕm ŏruvar avar vantu * ĕṉ
ul̤l̤attul̤l̤e uṟaikiṉṟār **
val̤arum piṟaiyum tey piṟaiyum
pola * acaivum ākkamum *
val̤arum cuṭarum irul̤um pol *
tĕrul̤um marul̤um māyttome (10)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Unto His devotees He can never cease to be and does always subsist While, unto others, He is not, though He does always exist; Such a unique Lord does in my heart now subsist, And in me knowledge clear prevails, with no fluctuation Like the Moon waxing and waning, darkness and sunshine.

Explanatory Notes

The Āzhvār rejoices that the Lord, who enthralled him by exhibiting His auspicious traits, exquisite beauty and cosmic wealth, has now entered his heart, dispelling all doubts and discrepancies to which the perverts succumb and infusing in him knowledge, steady and sound, unlike the fluctuating fortunes of the Sun and the Moon. The solar day is followed by the dark night + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உளரும் அடியார்களுக்கு; இல்லை அல்லராய் உள்ளவராய்; உளராய் அடியார்கள் அல்லாதவர்களுக்கு; இல்லை ஆகியே இல்லையாகியே உளராயிருப்பவராய்; உளர் எம் ஒருவர் எம்பெருமான் உள்ளார்; அவர் வந்து என் அவர் வந்து என்; உள்ளத்துள்ளே உள்ளத்துள்ளே; உறைகின்றார் உறைகின்றார்; வளரும் பிறையும் வளர் பிறைக்கு உள்ள; ஆக்கமும் வளர்ச்சியையும்; தேய் பிறையும் தேய் பிறைக்கு உள்ள; போல் அசைவும் தேய்வு போன்ற அழிவையும்; வளரும் வளரும் சூரியன்; சுடரும் தெருளும் போன்ற ஞானத்தையும்; இருளும் இருள் போன்ற; மருளும் அஞ்ஞானத்தையும்; மாறி மாறி மாறி மாறி வரக்கூடியதான ஞான அஞ்ஞானங்களையும்; மாய்த்தோமே மாய்க்கப் பெற்றோம்
ul̤arum always being present; illai āgiyĕ as absent (for those who are not devoted towards him); ul̤arāy being present; em for us (with his true nature, form and qualities); oruvar being distinguished; ul̤ar revealed;; avar he; vandhu arrived (with intent); en my; ul̤l̤aththul̤l̤ĕ in heart; uṛaiginṛār is eternally residing;; val̤arum piṛai pŏla like waxing moon; ākkamum creation; thĕy piṛaiyum pŏla like waning moon; asaivum annihilation; val̤arum sudarum pŏl like sun with growing radiance; therul̤um gyānam (knowledge); irul̤um pŏl like darkness; marul̤um ignorance; māyththŏm we destroyed.; therul̤um marul̤um worldly knowledge and ignorance; māyththu eliminating

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvidhip Piḷḷai

  • uḷarum illai allarāy - Śeṣvara Sāṅkhya matham
    The Sāṅkhya school of philosophy that accepts the existence of Īśvara articulates, "Īśvara is present. He simply exists in such a manner that He cannot be negated." This perspective posits that, akin to a husband who lacks the
+ Read more