TVM 1.3.4

ஆயிரம் பேருடையவன் எம்பெருமான்

2816 யாருமோர்நிலைமையனென அறிவரியஎம்பெருமான் *
யாருமோர்நிலைமையனென அறிவெளியஎம்பெருமான் *
பேருமோராயிரம் பிறபலவுடையஎம்பெருமான் *
பேருமோருருவமும் உளதில்லையிலதில்லைபிணக்கே
2816 yārum or nilaimaiyaṉ ĕṉa * aṟivu ariya ĕm pĕrumāṉ *
yārum or nilaimaiyaṉ ĕṉa * aṟivu ĕl̤iya ĕm pĕrumāṉ **
perum or āyiram * piṟa pala uṭaiya ĕm pĕrumāṉ *
perum or uruvamum ul̤atu illai * ilatu illai piṇakke (4)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Our Sire, bearing a thousand (innumerable) names and (the) forms (appropriate thereto) can be comprehended, as such, (by the devotees, however meagre, their intelect and poor, their parentage); (on the other hand) the ungodly who bear no love for Him cannot comprehend His names and forms (however exalted be their knowledge and parentage); (And so), there is a perennial debate (between these two sets of people) one group affirming that the Lord goes by several names and forms and the other group asserting that He has none of these.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேரும் ஓர் ஆயிரம் ஆயிரம் திருநாமங்களையும்; பிற பல அப்பெயர்க்கேற்ற ஆயிரம் விக்ரகங்களும்; உடைய உடைய; எம் பெருமான் எனக்கு நாதனான எம் பெருமான்; யாரும் எப்படிப்பட்ட உயர்ச்சிபெற்ற ஞானிகளுக்கும்; ஓர் நிலைமையன் என ஒரு படியையுடையவன் என்று; அறிவு அரிய அறிவதற்கு அரியவன் என்பதைக் காட்டி; எம் பெருமான் என்னை அடிமை கொண்ட நாதனாய்; யாரும் ஓர் அறிவில்லாமலிருந்தாலும் அடியார்களாகில்; நிலைமையன் என அவர்களுக்கு; அறிவு எளிய அறிவதற்கு எளியவனாக ஆவான்; எம் பெருமான் என்னை அடிமை கொண்ட நாதனுக்கு; பேரும் ஓர் உருவமும் ஒரு பேரும் ஒரு உருவமும்; உளது இல்லை உள்ளது என்பது இல்லை அடியவர் அல்லாதார்க்கும்; இலது இல்லை இல்லையாய் இருப்பதில்லையென்று அநுகூலர்க்கும்; பிணக்கே நித்ய விவாதமாகவே இருக்கும்
pĕrum names which highlight the divine forms; piṛa the many other forms which are highlighted by those names; pala āyiram many thousands; udaiya being visible having such names/forms; yārum those unfavourable ones even though they may be greatly knowledegable; ŏr nilaimaiyan having a state; ena thus; aṛivariya difficult to know/understand; emperumān the one who is my master accepting service from me; yārum those devotees even though they may be very ignorant; ŏr nilaimaiyan having a state; ena thus; aṛivel̤iya easy to know/understand; emperumān to the one who is my master accepting service from me; ŏr pĕrum a name; ŏr uruvamum a form; ul̤adhillai not present for such unfavourable persons; iladhillai not absent for such favourable persons; piṇakku eternal argument/doubt

Detailed WBW explanation

**No matter the greatness of an individual, if they hold an unfavorable disposition towards Bhagavān, their ability to comprehend the divine nature remains obscured. Such individuals cannot grasp the essence of Bhagavān, symbolized in the realization "He is like this." Conversely, regardless of one’s simplicity or lack of worldly knowledge, a favorable attitude towards

+ Read more