Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Divya Prabandam
»
Periya Thirumaḍal
»
Chapter 8: The daughter of Nagarajan of the snake world finding Arjuna - (பூங் கங்கை)
PTM 8.34
சீதை, வேகவதி, உலூபிகை, உஷை, பார்வதி முதலியவர்களின் செயல்களையே பின்பற்றுவேன்
2746 தானவன்தன்
பொன்வரையாகம் தழீஇக்கொண்டுபோய் * தனது
நல்நகரம்புக்கு நயந்தினிதுவாழ்ந்ததுவும் *
முன்னுரையில் கேட்டறிவதில்லையே? * -
Tamil
Telugu
Kannada
Malayalam
Devanagari
2746 tāṉ avaṉ taṉ
pŏṉ varai ākam tazhīik kŏṇṭu poy * taṉatu
nal nakaram pukku nayantu iṉitu vāzhntatuvum *
muṉ uraiyil keṭṭu aṟivatu illaiye? * 36
Ragam
Nādhanāmakriya / நாதநாமக்ரியை
Thalam
Ādi / ஆதி
Bhavam
Nāyaki (lovelorn lady)
Simple Translation
2744
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தான்
— வெட்கத்தை விட்டுத் தானாகவே விரும்பி;
அவன் தன்
— அந்த அர்ஜுநனுடைய;
பொன் வரை ஆகம்
— அழகிய மலைபோன்ற மார்பை;
தழீ இக் கொண்டு போய்
— தழுவியவாறு;
தனது நல் நகரம்
— தன்னுடைய நகரமான நாக லோகம்;
புக்கு நயந்து இனிது
— போய்ச் சேர்ந்து ஆனந்தமாக;
வாழ்ந்ததுவும்
— வாழ்ந்தாள் என்ற கதையை;
முன் உரையில்
— மஹாபாரதத்தில்;
கேட்டு
— நீங்கள் கேட்டு;
அறிவது இல்லையே
— அறிந்ததில்லையோ?
thān
— (discarding her shyness) on her own;
avan than
— that arjuna’s;
pon varai āgam
— beautiful, mountain-like chest;
thazheeikkoṇdu pŏy
— embracing;
thanadhu
— her;
nal nagaram pŏy pukku
— reaching beautiful place (in the land of snakes);
nayandhu
— celebrating;
inidhu vāzhndhadhuvum
— that she lived happily;
mun uraiyil kĕttu aṛivadhillaiyĕ
— have you not heard of, in mahābhāratham?
PTM 8.33