PTM 4.11

தேவர் உலகத்து இன்பம் வேண்டாம்; தெய்வ இன்ப வழியில் செல்வோம்

2723 மன்னியசிங்காசனத்தின்மேல் * - வாள்நெடுங்கண்
கன்னியராலிட்ட கவரிப்பொதியவிழ்ந்து * ஆங்
கின்னிளம்பூந்தென்றலியங்க * மருங்கிருந்த -
2723 maṉṉiya ciṅkācaṉattiṉmel * vāl̤ nĕṭuṅ kaṇ
kaṉṉiyarāl iṭṭa kavarip pŏti avizhntu * āṅku
iṉ il̤am pūn tĕṉṟal iyaṅka * maruṅku irunta 11

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2722

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னிய சிங்காசனத்தின் மேல் சிங்காசனத்தின் மேல்; வாள் நெடும் வாள் போன்ற நீண்ட; கண் கண்களை உடைய; கன்னியரால் கன்னிகைகளாலே; இட்டக் கவரி சாமரம் திரளானது; பொதி அவிழ்ந்து ஆங்கு கட்டவிழ்ந்து அங்கு; இன் இளம் இனிய மணம் மிக்க; பூந் தென்றல் இயங்க தென்றல் வந்து வீச; மருங்கு இருந்த அருகிலிருந்த
manniya singa āsanaththin mĕl on top of the throne which is staying firmly (being seated); vāl̤ negungaṇ having eyes which are sharp like a sword; kanniyarāl itta fanned by celestial women; kavarippodhi avizhndhu the bundle of chowry (fly-whisk) blossoming (nearby); in il̤a pū thenṛal iyanga sweet, gentle and fragrant southerly wind wafting in