PTM 4.10

தேவர் உலகத்து இன்பம் வேண்டாம்; தெய்வ இன்ப வழியில் செல்வோம்

2722 முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற *
அன்னவர்தாம்கண்டீர்கள் ஆயிரக்கண்வானவர்கோன் *
பொன்னகரம்புக்கமரர் போற்றிசெப்ப * - பொங்கொளிசேர்
கொல்நவிலுங்கோளரிமாத் தான்சுமந்தகோலம்சேர் *
2722 muṉṉam nāṉ cŏṉṉa aṟattiṉ vazhi muyaṉṟa *
aṉṉavar tām kaṇṭīrkal̤ āyirak kaṇ vāṉavar koṉ *
pŏṉ nakaram pukku amarar poṟṟi cĕppa * pŏṅku ŏl̤i cer
kŏl navilum kol̤ arimāt tāṉ cumanta kolam cer * 11

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2722. Let us look at the life of sages. As the gods praise them, they enter the golden world of Indra, the thousand-eyed king of the gods. They sit on shining thrones (11 and 12) where young women with long sword-like eyes fan them and a fresh breeze blows on them. (13) There gentle doe-eyed women with waists as thin as lightning smile with their white teeth that shine like the rising crescent moon. The sages see the karpaga forest glittering like gold where bees in the groves sing sweetly and the honey from the blossoms of the Mandaram trees that grow everywhere and they play in that world with the dark-eyed Apsaras with waists thin as lightning and beautiful as peacocks. (14) They stay in the golden diamond-studded mandapam whose marble shines and with coral pillars and there they listen contentedly to the sweet music that the Aparasas play on their yāzhs. (15)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன்னம் நான் முன்பு நான்; சொன்ன எடுத்துச் சொன்ன; அறத்தின் வழி முயன்ற தருமத்தின் வழியிலே; அன்னவர் தாம் அநுஷ்டானம் செய்தவர்கள்; கண்டீர்கள் ஆயிரக்கண் ஆயிரங் கண்ணுடைய; வானவர் கோன் இந்திரனுடைய அழகிய; பொன் நகரம் புக்கு இந்திரலோகத்திற்குச் சென்று; அமரர் போற்றி செப்ப தேவர்கள் வாழ்த்த; பொங்கு மேன்மேலும் வளர்கின்ற; ஒளி சேர் ஒளியை உடையதும்; கொல் நவிலும் கொல்லவல்ல; கோள் அரிமாத் தான் சிங்கங்கள்; சுமந்த கோலம் சேர் சுமக்கும் அழகிய
munnam nān sonna aṛaththin vazhi muyanṛa annavar thām those who carried out their activities in the path of righteousness that ī had mentioned earlier.; āyiram kaṇ vānavarkŏn pon nagaram pukku reaching the beautiful land of indhra, who has a thousand eyes; amarar pŏṝi seppa to be praised by the celestial entities; pongu ol̤i sĕr having a radiance which keeps growing; kol navilum kŏl̤arimāth thān sumandhu kŏlam sĕr being beautiful and supported by a strong lion which talks slanderously about the activity of killing