மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்தபொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு – ஸ்ப்ருஹா விஷயமாய் – ஆஸ்ரித ரஷணத்துக்குப் பின்னை ஒன்றை வேண்டாதபடி சப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகள் –
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி- உகவாத நமுசி பிரப்ருதிகள் –
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் – அவனுக்கு அடி பட்டிருக்கை –
**தன்னுலக மாக்குவித்த